ETV Bharat / city

பாதசாரிகள், மிதி வண்டி ஓட்டுபவர்களுக்கு தனி பாதைகள்..! - தனி பாதைகள்

சேலம்: மோட்டார் அல்லாத போக்குவரத்து முதன்மைத் திட்டம் தொடர்பாக, சீர்மிகு நகர திட்டப் பணிகளை மேற்கொள்ளும் பொறியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் பேட்டி
author img

By

Published : Aug 9, 2019, 6:56 PM IST

மோட்டார் அல்லாத போக்குவரத்து முதன்மைத் திட்டம் தொடர்பாக, சீர்மிகு நகரத் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் பொறியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பினை சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தொடங்கிவைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சேலம் மாநகராட்சி 10 லட்சம் மக்கள் தொகை கொண்டது. சேலத்தில் போக்குவரத்து பணிகளுக்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் பேட்டி

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சுமார் 29 கோடி ரூபாயில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில் சேலத்தில் நடைபாதை மற்றும் மிதிவண்டி பாதைகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, சேலம் மாநகராட்சி நிர்வாகம் போக்குவரத்து மேம்பாட்டுக் கொள்கை நிறுவனம் ஆகியவை இணைந்து, பொறியாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு இன்று நடத்தப்பட்டது.

சேலத்தின் தெருக்களை உரிய விதிகளின் கீழ் வடிவமைக்கவும், பாதசாரிகள் மற்றும் மிதி வண்டி ஓட்டுபவர்களுக்கு முக்கியத்துவம் அளித்துத் தனிப் பாதை அமைக்கவும், மேம்பாலங்கள் கீழுள்ள பகுதிகளை முறையாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்தவும், வரைபடங்கள் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" என்றனர்.

Intro:சேலத்தில் மோட்டார் அல்லாத போக்குவரத்து முதன்மைத் திட்டம் தொடர்பாக சீர்மிகு நகர திட்டப் பணிகளை மேற்கொள்ளும் பொறியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.

( பாதசாரிகள் மிதி வண்டி ஓட்டுபவர்களுக்கு தனி பாதைகள்:

சேலம் மாநகரில் அமைய உள்ளதாக ஆணையாளர் சதீஷ் தகவல்)

Body:இந்த பயிற்சி வகுப்பினை சேலம் மாநகராட்சி ஆணையாளர் சக்தியை துவக்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," சேலம் மாநகராட்சி 10 லட்சம் மக்கள் தொகை கொண்டது .

சேலத்தில் போக்குவரத்து பணிகளுக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சீர் மிகு நகர திட்டத்தின் கீழ் சுமார் 29 கோடி ரூபாயில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலத்தில் நடைபாதை மற்றும் மிதிவண்டி பாதைகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக சேலம் மாநகராட்சி நிர்வாகம் போக்குவரத்து மேம்பாட்டுக் கொள்கை நிறுவனம் ஆகியவை இணைந்து பொறியாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு இன்று நடத்தப்படுகிறது.

சேலத்தின் தெருக்களை உரிய விதிகளின் கீழ் வடிவமைக்கவும் பாதசாரிகள் மற்றும் மிதி வண்டி ஓட்டுபவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தனி பாதை அமைக்கவும் மேம்பாலங்கள் கீழுள்ள பகுதிகளை முறையாக பயன்படுத்துவதற்கு திட்டங்களை செயல்படுத்தவும் வரைபடங்கள் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

Conclusion:இந்த பயிற்சி முகாமில் சேலம் மாநகர பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர், உதவி ஆணையாளர்கள் , உதவி செயற்பொறியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.