ETV Bharat / city

'காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்! - அமைச்சர் ஆர் பி உதயகுமார்

மதுரை: நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர், காஞ்சிபுரத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர், நமது வேட்பாளர் உள்ளூரை சேர்ந்த சாமானியர் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அமைச்சர் ஆர் பி உதயகுமார்
author img

By

Published : Oct 1, 2019, 6:35 PM IST

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியினர் உள்ளூரிலேயே வேட்பாளர்கள் கிடைக்காமல், தகுதியை வைத்து வேட்பாளர்களை வரையறை செய்திருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார்.

மேலும், காஞ்சிபுரத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளரின் தகுதி என்ன, அவருடைய கட்சிப் பணி என்ன, அவருக்கான மக்களின் தொடர்பு என்ன என்பது அதிமுக சொல்வதற்கு முன்பாகவே மக்களுக்குத் தெளிவாக தெரிந்திருக்கிறது என்று கூறினார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

காங்கிரஸ் வேட்பாளர் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது மக்களுக்கு தெரிந்த காரணத்தினால் காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி என்று கூறிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் மாபெரும் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: இந்தியாவின் தோழமை நாடாகும் நெதர்லாந்து!

Intro:*நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசதியின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் நமது வேட்பாளர் உள்ளூரை சேர்ந்த சாமானியர் - அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*Body:*நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசதியின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் நமது வேட்பாளர் உள்ளூரை சேர்ந்த சாமானியர் - அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*

மதுரை விமான நிலையத்தில் வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி:

_காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஒரு பைசா கூட செலவு பண்ணுவதற்கு இல்லை என்று கூறியது பற்றிய கேள்விக்கு_

அதிமுக என்பது எப்போதுமே சாமானியர்களுக்கான கட்சி, ஏழைகளுக்கான கட்சி, சாமானியர்கள் கடை கோடியில் கொடி பிடிக்கின்ற தொண்டனும் கோட்டையிலே உட்கார்ந்து அமர்ந்து மக்கள் பணியாற்றலாம் என்பதற்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக்காலம் தொட்டு அந்த இலக்கணத்தை வகுத்தார்கள் அந்த இலக்கணத்தை படிதான் இங்கு நாங்குநேரி தொகுதியிலேயே இருக்கின்ற அந்த மண்ணின் மைந்தனாக நாராயண அவர்கள் இன்றைக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆகவே நமக்கு உள்ளூர் வேட்பாளர்கள் அந்த மண்ணின் வாசனையை அறிந்தவர்கள் வாசனை தெரிந்தவர்கள் அவர்கள் மக்களுடைய தேவைகளை அறிந்து புரிந்து அவர்களால் செய்யமுடியும்.

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளூரிலேயே வேட்பாளர்கள் கிடைக்காமல் வேட்பாளர்களை தகுதி என்பதை வைத்து வரையறை செய்து இருக்கிறார்கள் என்பதை நாங்கள் சொல்லி மக்கள் தெரிய வேண்டும் என்பது அல்ல.

மக்களுக்கு நன்றாக தெரியும் அவர்கள் இன்றைக்கு வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார், குறிப்பாக காஞ்சிபுரத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளரின் தகுதி என்ன, அவருடைய கட்சி பணி என்ன, அவருக்கான மக்களின் தொடர்பு என்ன, அவர்களுடைய தொடர்பு என்ன, அதிமுக செல்வது முன்பாகவே மக்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளர் எதன் அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது மக்களுக்கு தெரிந்த காரணத்தினால் காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி அதிமுக சார்பில் புதிய வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் மாபெரும் வெற்றி பெறுவார்.

_எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற கேள்விக்கு_

எங்களுடைய இலக்காக ஒரு லட்சம் வைத்திருக்கிறோம் ஆனால் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் குறையாமல் வெற்றி பெறுவோம் என்பது நமது நம்பிக்கையாக இருக்கிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.