ETV Bharat / city

பொது மயானங்களுக்கு மட்டுமே அரசு நிதி ஒதுக்க வேண்டும் - தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் - தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

மதுரை: தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

national commission for scheduled castes press meet by Murugan
author img

By

Published : Sep 26, 2019, 9:13 PM IST

மதுரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் தென்மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ராம்சங்கர் கதிரியா, துணைத் தலைவர் முருகன் தலைமையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

national commission for scheduled castes commissioner Murugan

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், ’தனித்தனி சமுதாயத்திற்காக உருவாக்கப்படும் மயானங்களால் அரசே தீண்டாமையை ஊக்குவிப்பதுபோல அமைந்துவிடுவதால், இனி பொது மயானங்களுக்கு மட்டுமே அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். என ஆய்வுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஊரகப் பகுதிகளில்தான் அதிக அளவில், சமுதாய அடிப்படையிலான மயானங்கள் அமைக்கப்படுகின்றன. அதனால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சமுதாய அடிப்படையிலான மயானங்களைக் குறைக்க வழிவகை செய்யப்பட்டுவருகிறது’ என்றார்.

கையால் மலம் அள்ளுவது இன்னமும் தொடர்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பியக் கேள்விக்கு, ’புதிய சட்டத்திருத்தபடி, கையால் மலம் அள்ளும் பணிகளில் துப்புரவுப் பணியாளர்களை ஈடுபடுத்தினால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.

மேலும் பணியின்போது உயிரிழக்கும் தாழ்த்தப்பட்டோருக்கு அரசுப் பணி, இருப்பிடம் போன்ற வசதிகள் செய்து தரவும், அவர்களுக்கு சேரவேண்டிய இழப்பீட்டு நிதியை வங்கிகள் மூலம் உடனடியாக வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Intro:மதுரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் தென்மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் அதன் தலைவர் ராம்சங்கர் கதிரியா மற்றும் துணை தலைவர் முருகன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றதுBody:மதுரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் தென்மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் அதன் தலைவர் ராம்சங்கர் கதிரியா மற்றும் துணை தலைவர் முருகன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் பேட்டி..

பொது மயானங்களுக்கு மட்டுமே அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

தனிதனி சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்டும் மயானங்களால் அரசே தீண்டாமையை ஊக்குவிப்பது போல அமைந்துவிடும்

ஊரக பகுதிகளில் தான் அதிக அளவில் சமுதாய ரீதியாக மயானங்கள் அமைக்கப்படுகிறது

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சமுதாய ரீதியான மயானங்களை குறைக்க வழிவகை செய்யப்படுகிறது

புதிய சட்டதிருத்தபடி கையால் மலம் அள்ளும் பணிகளில் துப்புரவு பணியாளர்களை ஈடுபடுத்தினால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பணியின்போது உயிரழக்கும் தாழ்த்தப்பட்டோருக்கு அரசு பணி, வீடு , நிதி உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளோம்

இழப்பீட்டு தொகைகளை வங்கிகள் மூலமாகவே வழங்க 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.