ETV Bharat / city

சிந்தாமல், சிதறாமல் வாக்களியுங்கள்- செல்லூர் ராஜூ

நெற்கதிர் போல் ஒரு வாக்கு கூட சிந்தாமல், சிதறாமல் வாக்கு சாவடிக்கு கொண்டு வந்து உங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Minster sellur raja campaign supporting madurai ADMK candidate
author img

By

Published : Apr 16, 2019, 7:47 PM IST

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ளன. இதற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் இறுதிகட்ட பரப்புரை தீவிரமடையும் நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து மதுரை புதூர் பேருந்து நிலையத்திலிருந்து இரு சக்கர வாகன பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது பேசிய அவர், இந்திய நாட்டிற்கு ஒரு வலிமை மிக்க தலைவர் வேண்டும். நமக்கு பாதுகாப்பு தரக்கூடிய வலிமைமிக்க தலைவராக மோடியை விளங்குவதை பால்கோட் தாக்குதலில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது என தெரிவித்தார்.

மேலும், நெற்கதிர் முற்றி நெல் அறுவடைக்கான நேரம் இது. ஒரு வாக்கு கூட சிந்தாமல், சிதறாமல் வாக்குச் சாவடிக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டியது உங்களின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
16.04.2019

மதுரையில் 
இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தையொட்டி 
அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து புதூர் பஸ் நிலையத்திலிருந்து இரு சக்கர வாகன  பேரணியை அமைச்சர் சென் லூர் ராஜூ பேசும். போது 

இந்திய நாட்டிற்கு 
ஒரு வலிமை மிக்க தலைவர்  வேண்டும் நாமக்கு பா துகாப்பு தரக்கூடிய வலிமை மிக்க   தலைவராக விளங்க கூடிய மோடியை கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆகவே மோடி ஜி யை பிரதமராக்கிடவும்

அம்மாவின் திட்டம் ஒவ்வாரு வீடும் பெற்றிருக்கிறது. அம்மா நம்மிடம் இல்லை என்றாலும் இரட்டை இலைக்கு தான் எங்கள் ஓட்டு என இல்லம் தோறும் மக்கள் சொல்வதை இந்த 25 நாட்களாக பார்க்க முடிந்தது.

தொழில்வர்த்தக சங்கம், வியாபாரிகள் சங்கம் என அனைத்து சங்கங்களும் அதிமுக வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒரு தாய் பிள்ளைகளாக அத்துன்னை தோழமை கட்சி ெதாண்டர்களும் வெற்றி வெற வேண்டும் என உணர்வோடு செயல்பட்டனர் என்றார்.

  நெற்கதிர் முற்றி நெல் அறுவடை கான ேநரம். ஒரு வாக்கு கூட சிந்தாமல், சிதறாமல் வாக்கு சாவடி கொண்டு வந்து சேர்க்க வேண்டும் அது உங்களின் கடமை என்றார்.  

பின்னர் இரு சக்கர வாகன பேரணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியானது  வழியாக சென்று கூடல் நகர் , ஐயர் பங்களா என நகரின் முக்கிய வீதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்து நீ ஜீவா நகரில் முடிவடைகிறது.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_01_16_ADMK COMPAIGNING_TN10003
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.