ETV Bharat / city

மக்கள் பயன்பெறும் விலையில் பொருட்களை அளிப்பதுதான் நோக்கம் - அமைச்சர் - minister rb udhayakumar in madurai

விவசாயிகளிடம் விலை குறைத்து வாங்குவது நோக்கமல்ல, விலை குறைவாக கிடைக்கும் இடத்தில் வாங்கி மக்களுக்கு கொடுப்பதுதான் நோக்கம் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

minister rb udayakumar press meet, minister rb udhayakumar in madurai, அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை
அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை
author img

By

Published : Jan 10, 2020, 3:40 PM IST

மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டாம் கட்டமாக 31,627 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப் பரிசுடன், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா மதுரை செக்காணூரணிப் பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், ‘ தூங்குபவர்களை தட்டி எழுப்பலாம், தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப இயலாது. 30 ஆண்டுகளாக அதிமுக அரசு எவ்வாறு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இயங்கியதும், அதனைப் போன்றே தற்போதும் சிறுபான்மையினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு அரணாக முதலமைச்சர் இருப்பார் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார் என தெரிவித்தார்.

அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

மேலும், கரும்பு கொள்முதல் விலை குறித்து பேசிய அமைச்சர், விவசாயிகளிடம் விலை குறைத்து வாங்குவது நோக்கமல்ல, விலை குறைவாக கிடைக்கும் இடத்தில் வாங்கி மக்களுக்கு கொடுப்பதுதான் நோக்கம் என்றும் கூறினார்.

Intro:*விவசாயிகளிடம் விலை குறைத்து வாங்குவது நோக்கமல்ல, விலை குறைவாக கிடைக்கும் இடத்தில் வாங்கி மக்களுக்கு கொடுப்பதுதான் நோக்கம் - அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*Body:*விவசாயிகளிடம் விலை குறைத்து வாங்குவது நோக்கமல்ல, விலை குறைவாக கிடைக்கும் இடத்தில் வாங்கி மக்களுக்கு கொடுப்பதுதான் நோக்கம் - அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இரண்டாம் கட்டமாக 31,627 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப் பரிசுடன், அரிசி, சர்க்கரை கரும்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா மதுரை செக்காணூரணி பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார்.

*தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது;*

*முக ஸ்டாலின், துணை முதல்வருக்கு வழங்கப்பட்டு இருந்த மத்திய பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு*

நிர்வாக காரணங்களால் எடுக்கப்படும் முடிவுகள்.அதுகுறித்து கருத்து கூற இயலாது.

தூங்குபவர்களை தட்டி எழுப்பலாம், தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப இயலாது. சட்டசபையில் முதல்வர் தெளிவாக கூறியுள்ளார், 30 ஆண்டுகளாக அதிமுக அரசு எவ்வாறு சிறுபான்மையினர் பாதுகாப்பு அரணாக இயங்கியதும், அதனைப் போன்றே தற்போது முதல்வர் தலைமையில் வருகிற காலங்களிலும் சிறுபான்மையினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு அரணாக முதல்வர் இருப்பார் என்பது தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

கடந்த 2003இல் திமுகப் வாஜ்பாய் ஆட்சியில் திமுக கூட்டணியாக இருந்தபோது குடியுரிமை திருத்தம் வருகிறபோது அன்றைக்கு ஆதரவளித்தவர்கள், இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிப்பது சிறுபான்மையின மக்கள் நம்பமாட்டார்கள்.

இன்றைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் 21 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் நேரில் சந்தித்து முதல்வருக்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்கள்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்வர் அவர்களுக்கு வருகை தரும்படி அழைப்புதழ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் பரிசீலனை செய்து பின்னர் அறிவிப்பார். இந்த முறையும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு முதல்வர் பெயரிலும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு துணை முதல்வர் பெயரிலும் நான்கு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட நடைவெடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கரும்பு கொள்முதல் விலை என்பது நிர்வாகத்தின் காரணங்கள், எங்கு விலை குறைவாக கிடைக்கிறதோ அங்கு வாங்கி மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறதோ அதுவே நோக்கம்.

விவசாயிகளிடம் விலைக் குறைத்து வாங்குவது நோக்கமல்ல, விலை குறைவாக கிடைக்கும் இடத்தில் வாங்கி மக்களுக்கு கொடுப்பதுதான் நோக்கம். குறிப்பாக அரசாங்கத்தினுடைய பணத்தைக் காட்டிலும் மக்களுடைய பணம் ஆகையால் ஆய்வு செய்து விலை குறைவாக இருக்கிறதோ அங்கு கரும்பு வாங்குவது தான் நிர்வாகத்தின் முடிவு.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.