ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல் திமுக கூட்டணி வெற்றிபெறும்! - மதுரை விமான நிலையத்தில் வைகோ

மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Vaiko latest
Vaiko latest
author img

By

Published : Dec 28, 2019, 5:15 PM IST

இன்று மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேடு குறித்து கூறுகையில், "இது மாதிரியான முறைகேடுகள் நடைபெறும் என தொடக்கத்திலேயே திமுக குறிப்பிட்டிருந்தது.

ஆகையால்தான், வாக்கு எண்ணிக்கையிலாவது மோசடி நடக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும். ஆனால், பண வெள்ளத்தை நம்பி களம் கண்ட ஆளுங்கட்சி ஏமாந்து போவார்கள்" என்றார்.

வைகோ செய்தியாளர் சந்திப்பு

சிறந்த நிர்வாகத்தில் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு முதலிடத்தை வழங்கியுள்ளது குறித்து வைகோ, "அடிபணிவதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க: அமெரிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு நீட் பயிற்சி!

Intro:*மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் பேட்டி*Body:மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் பேட்டி.

உள்ளாட்சி தேர்தல் வாக்களித்த பெண் வாக்கு சீட்டை அதிமுக பிரமுகர் பெட்டியில் போட்ட வீடியோ குறித்து
இது மாதிரியான முறைகேடுகள் நடைபெறும் என தொடக்கத்தில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் குறிப்பிட்டிருந்தது.
ஆகையால் தான் வாக்கு பதிவு எண்ணிக்கையாவது மோசடி நடக்க கூடாது என்று உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்
ஆனால் பண வெள்ளத்தை நம்பி ஆளுகின்ற கட்சி இருக்கிறது அதில் ஏமாந்து போவார்கள்.

ஆளுகின்ற கட்சிக்கு யார் அடி பணிகிறது என்பதில் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது என்று கூறினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.