ETV Bharat / city

தண்டவாளத்தில் தலை துண்டான இளைஞரின் உடல் - ரயில் மோதி வாலிபர்

மதுரை: தெற்கு வாசல் அருகே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Accident in Madurai Railway track
Accident in Madurai Railway track
author img

By

Published : Jan 6, 2020, 3:21 PM IST

மதுரை தெற்குவாசல் அருகே ராமேஸ்வரம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் தலை துண்டாகி இறந்து கிடப்பதாக காவல் துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை ரயில்வே காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், உயிரிழந்தவரை அடையாளம் தெரிந்தவர்கள் மதுரை ரயில் நிலையத்திலுள்ள ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் ரயில்வே காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விருதுநகரில் இருதரப்பினரிடையே கடும் மோதல்: 40 பேர் கைது!

Intro:ரயில் மோதி வாலிபர் தலை துண்டானது - மதுரையில் கொடூரம்

ரயில் மோதியதால் வாலிபரின் தலை துண்டானது. மதுரை தெற்கு வாசல் அருகே ஹாய் தண்டவாளத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுBody:ரயில் மோதி வாலிபர் தலை துண்டானது - மதுரையில் கொடூரம்

ரயில் மோதியதால் வாலிபரின் தலை துண்டானது. மதுரை தெற்கு வாசல் அருகே ஹாய் தண்டவாளத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ரயில் மோதியதில் தலை துண்டாகி வாலிபர் பலி. மதுரை தெற்குவாசல் அருகே ராமேஸ்வரம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் பாதையில் ரயில் மோதியதில் ஒரு இளைஞர் தலை துண்டாகி இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை ரயில்வே காவல்துறையினர் இறந்த வாலிபர் யார் எந்த ஊர் எந்த பகுதியை சேர்ந்தவர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ரயில்வே காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இவரைப்பற்றிய அடையாளம் தெரிந்தவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என ரயில்வே காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.