ETV Bharat / city

சாலையில் தீப்பற்றிய ஆம்னி வேன்... - Erode omni van fire

ஈரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 25, 2022, 11:43 AM IST

ஈரோடு: சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மகனை அழைத்து கொண்டு தந்தை மெய்யப்பன் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் தந்தை அலற ஆரம்பித்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மாணவனையும் தந்தையும் காப்பாற்றி தனியார் தண்ணீர் வாகனத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்த சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக கார் தீப்பற்றி எரிந்ததில் தந்தையும் மகனும் உயிர் தப்பினார்கள்.

ள்ளி முடிந்து தந்தையுடன் பயணித்த ஆம்னி பேருந்து திடீரென தீ பற்றியதால் பரபரப்பு

இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சர்தான் எங்கள் குலசாமி.. ஆவடி சிறுமியின் பெற்றோர் உருக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.