ETV Bharat / city

இன்றைய மஞ்சள் விலை எவ்வளவு தெரியுமா..?

author img

By

Published : May 9, 2022, 5:03 PM IST

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் விலை ஏற்றமடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

erode-turmeric-market-daily-price-on-may-9-2022

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.5,888-க்கும், அதிகபட்சமாக ரூ.8,013-க்கும் விலை போனது. அதேபோல கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ. 5,569-க்கும், அதிகபட்சமாக ரூ.6,569-க்கும் விலை போனது.

வாரத்தின் முதல் நாளான இன்று (மே 9) விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 8 ஆயிரத்துக்கும் மேல் ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த வார முடிவில், விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,9160-க்கு மட்டுமே விலை போனது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய 4 இடங்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கும். தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மஞ்சள் வாங்கிசெல்வர்.

இதையும் படிங்க: இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.