ETV Bharat / city

மின்வாரிய அலுவலர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் அளித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்! - 89 thousand seized from Electricity Office

ஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மின்வாரிய அலுவலர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் அளித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்!
author img

By

Published : Oct 25, 2019, 5:35 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் அமைந்துள்ளது மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம். இங்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் தட்கல் மின் இணைப்பு திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய மின்வாரிய அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சத்தியமங்கலத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென்று சோதனை

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கருணாகரன் தலைமையில் காவல் துறையினர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ், ஊழியர் சரவணன் ஆகியோர் லஞ்சம் வாங்கிய பணம் ரூபாய் 89 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. திடீரென்று மின் வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்க:

தொழிலாளர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.17 ஆயிரம் பறிமுதல்

Intro:Body:tn_erd_03_sathy_anti_corruption_vis_tn10009

சத்தியமங்கலம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி ரெய்டு. கணக்கில் வராத பணம் ரூபாய் 89 ஆயிரம் பறிமுதல்

சத்தியமங்கலத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் ரெய்டு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தட்கல் மின் இணைப்பு திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கருணாகரன் தலைமையில் போலீசார் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் வழங்கப்படும் தட்கல் மின் இணைப்பு திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ், ஊழியர் சரவணன் ஆகியோர் லஞ்சம் வாங்கிய பணம் ரூபாய் 89 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அலுவலகத்தில் சோதனை சோதனை நடைபெற்று வருகிறது. மின் வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.