ETV Bharat / city

'ஒற்றுமையுடன் இருக்கும் தாய்வழி வந்த தங்கங்கள்!' எஸ்.பி. வேலுமணி புளகாங்கிதம்

கோவை: அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒன்றிணைந்து செயல்படுவோம் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது - அமைச்சர் வேலுமணி
author img

By

Published : Apr 29, 2019, 3:24 PM IST

சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கந்தசாமி தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ’முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கொண்டு வந்த அத்தனைத் திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களில் ஒருவனாக இருந்து, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வேன்.

சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கந்தசாமி

மேலும், சுல்தான்பேட்டை சூலூரில்தான் என் வீடு இருக்கின்றது. எனவே இங்கிருந்து மக்கள் பணி ஆற்றுவேன். அடித்தட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையானதைச் செய்துதருவேன். சூலூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்’ எனத் தெரிவித்தார். இதனிடையே முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுவது குறித்து அமைச்சர் வேலுமணியிடம் கேள்வி எழுப்பிய போது, அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

Intro:அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்

Body:சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கந்தசாமி தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் முதல்வர் துணை முதல்வர் கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் பொது மக்களில் ஒருவனாக இருந்து தேவைகளை பூர்த்தி செய்வேன் என தெரிவித்தார் மேலும் சுல்தான்பேட்டை சூலூர் வீடு இருக்கின்றது என எனவே இங்கிருந்து மக்கள் பணி ஆற்றுவேன் எனவும் அடித்தட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையானதை செய்வேன் என தெரிவித்தார் மேலும் சூலூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என வேட்பாளர் கந்தசாமி தெரிவித்த இதனிடையே முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகின்றது என அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது அந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ் பி வேலுமணி அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார் மேலும் இந்த தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.