ETV Bharat / city

குடியுரிமை சட்டதிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் - caa latest protest in tamil nadu

கோவை : குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக காந்திபுரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

கோவை :காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஜி.ராமகிருஷ்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் என பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

author img

By

Published : Feb 2, 2020, 3:16 PM IST

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, அதனை திரும்ப பெற வலியுறுத்தி கோவை காந்திபுரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தனர். அதன்பின் பல்வேறு அமைப்புகளின் கட்சியினர் கையெழுத்திட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டதிற்கு எதிராக நடைப்பெற்ற கையெழுத்து இயக்கம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது, “மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

அவை குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், தேசிய மக்கள் பதிவேடுகளை கைவிட வேண்டும் என்றும், மக்கள் குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரியும் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

பல மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? குடியுரிமை சட்டம் 1955ல் நிறைவேற்றப்பட்டு விட்டது. மதத்தின் அடிப்படையிலும், மக்களின் மனங்களில் அடிப்படையிலும் மத்திய அரசு தவறான விளைவை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.

இதையும் படிக்க:சி.ஏ.ஏ.வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்: ஸ்டாலின் தொடங்கிவைப்பு

Intro:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.

Body:கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் அதை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும் மக்கள் மற்றும் பலரிடமும் கையெழுத்து வாங்கும் இயக்கம் இன்று தொடங்கப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தை ஜி ராமகிருஷ்ணன் கார்த்திக் ஆகியோர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர் அதன்பின் பல்வேறு அமைப்புகளின் கட்சியினர் கையெழுத்து இட்டனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமகிருஷ்ணன் மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது என்றும் அவை குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், தேசிய மக்கள் பதிவேடுகள் படிப்பை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மக்கள் குடியுரிமை சட்ட மசோதவை திரும்ப பெற கோரியும் இந்த எழுத்து இயக்கம் துவங்கப்பட்டது என்று கூறினார். குடியுரிமை வழங்குவதற்கு மதத்தை அளவுகோலாக வைத்து குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது இது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். பல மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மற்றும் ஆளுங்கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று கேட்டார். மேலும் இந்த குடியேறும் ேகட்டது மதத்தின் அடிப்படையில் மக்களை பெரிதும் துணை செய்கிறது எனவே உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார். குடியுரிமை சட்டம் 1955 நிறைவேற்றப்பட்டு விட்டது என்றும் அதை சுத்தம் செய்கிறேன் என்று மதத்தின் அடிப்படை யிலும் மக்களின் மனங்களில் அடிப்படையிலும் மத்திய அரசு விளைவை ஏற்படுத்தி வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.