ETV Bharat / city

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக்; போராட்டத்தைக் கையில் எடுத்த பெண்கள்! - protest to setting up a tasmac in residential areas

கோவை: குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest to setting up a tasmac in residential areas
குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
author img

By

Published : Dec 8, 2019, 10:22 AM IST

கோவை மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய சாலையில் அமைந்துள்ளது காந்திநகர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்கு அமைக்க தயாரான நிலையிலிருந்த டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டாஸ்மாக் கடைக்கான சுற்றுச்சூழல் எழுப்பப்பட்டு கடைக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வந்த நிலையில், இப்பகுதி பெண்கள் கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தினர்.

அங்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் டாஸ்மாக் அமையும் பகுதியில் பள்ளி மாணவர்கள் நடந்து செல்வதால், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும் அதனால் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

இதையடுத்து, வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு இப்பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு களைந்து சென்றனர்.

Intro:

Body:சத்தியமங்கலத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் அமைந்துள்ளது காந்திநகர் இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால் இங்கு அமைக்க தயாராக நிலையிலிருந்த டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் டாஸ்மார்க் கடைக்கான சுற்றுச்சூழல் எழுப்பப்பட்டு கடைக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வந்த நிலையில் இப்பகுதி பெண்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினர் அங்கு வந்த போலீசார் அப்பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் டாஸ்மார்க் அமையும் பகுதியில் பள்ளி மாணவர்கள் நடந்து செல்வதால் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதையடுத்து வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு ஏற்படும் என போலீசார் அளித்த உறுதிமொழியை அடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.