கோயம்புத்தூர்: திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெற உள்ள பல நிகழ்ச்சிகளில் பங்குபெற பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாடு வந்துள்ளார். இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு பாஜக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பூர் செல்லும் ஜேபி நட்டா மாநில செயற்குழு கூட்டம், புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

இதையும் படிங்க: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை