கோயம்புத்தூர்: அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த கூட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் பிளாக் தண்டர் பொழுதுபோக்கு பூங்காவில் தங்க வைக்கப்பட உள்ளதாகவும், சர்ச்சைகள் ஏற்படா வண்ணம் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்