ETV Bharat / city

சென்னையில் நாளை எந்தெந்தப் பகுதிகளுக்கு மின்தடை!

author img

By

Published : Aug 6, 2020, 9:02 AM IST

சென்னையில் நாளை(ஆக.7) எந்தெந்தப் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

power-outage-in-chennai-tomorrow
power-outage-in-chennai-tomorrow

இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் செய்திக் குறிப்பில், "சென்னையில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை நிறுத்தப்படும் பகுதிகள் வருமாறு.

  • வேளச்சேரி மேற்கு பகுதி:

டான்சி நகர் 9ஆவது தெரு முதல் 21ஆவது தெரு வரை , அண்ணா நகர், அண்ணா நகர் விரிவு, அன்னை இந்திரா நகர், ஏழுஞ செல்வா நகர் மற்றும் விரிவு, பாலமுருகன் நகர், வீனஸ் காலனி.

  • ஈஞ்சம்பாக்கம்:

பாரதி அவென்யூ, கிழக்கு கடற்கரை சாலை (ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை), சேஷத்திரி அவென்யூ, இஸ்கான் கோயில் தெரு, விமலா கார்டன், ஹரே ராம கிருஷ்ணா ரோடு, ராஜிவ் அவென்யூ, டி.வி.எஸ். அவென்யூ, அக்கரை கிராமம், குணால் கார்டன், பெப்பூள் பீச்.

  • பாலவாக்கம்:

காமராஜ் சாலை மற்றும் ஈசிஆர் மெயின் ரோடு ஒரு பகுதி, கந்தசாமி நகர் 1வது முதல் 8ஆவது வரை, மணியம்மை தெரு, சங்கம் காலனி 1, 2ஆவது தெரு, கரீம் நகர், மகாத்மாகாந்தி தெரு, பி.ஆர்.எஸ் நகர், பாரதி நகர், அன்பழகன் தெரு, நாராயணசாமி தெரு, காயிதேமில்லத் நகர், வி.ஓ.சி நகர், பள்ளி தெரு, மசூதி தெரு.

  • திருவான்மியூர்:

குகாஸ் அபார்ட்மெண்ட், ராமணியம் அபார்ட்மெண்ட், எல்.பி ரோடு பகுதி 1 முதல் 4ஆவது வரை, கிழக்கு காமராஜ் நகர், வால்மீகி தெரு, சிவா சுந்தரம் அவென்யூ 1, 2 தெரு.

  • கொட்டிவாக்கம் பகுதி:

திருவள்ளுவர் நகர் 58ஆவது குறுக்கு தெரு, நியூ பீச் ரோடு, நீயூ பீச் ரோடு விரிவு, 7வது மெயின் ரோடு, திருவள்ளுவர் 2வது மெயின் ரோடு.

இதையும் படிங்க: பராமரிப்பு பணி - மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.