ETV Bharat / city

விஜய தசமி வித்யாரம்பம் - அரிசியில் அ எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள் - விஜயதசமி பண்டிகை

வில்லிவாக்கம் ஐயப்பன் காேயிலில் விஜயதசமி பண்டிகையான இன்று தங்களின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை தொடங்கிவைத்தனர்.

அரிசியில் அ எழுதிய குழந்தைகள்
அரிசியில் அ எழுதிய குழந்தைகள்
author img

By

Published : Oct 15, 2021, 4:51 PM IST

சென்னை: நவராத்திரி விழாவில் வரும் விஜயதசமி அன்று தங்களின் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வியை கோயில்களில் அரிசியில் எழுதினால் கல்வி நன்றாக வரும் என்பது நம்பிக்கை.

அரிசியில் அ எழுதிய குழந்தைகள்

அதனடிப்படையில் இந்தாண்டும் விஜய தசமி அன்று தங்களின் குழந்தைகளை வில்லிவாக்கம் ஐயப்பன் காேயிலிலுக்கு அழைத்துப் பெற்றோர்கள் ஆரம்பக் கல்வியை அரிசியில் எழுதி தொடங்கிவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.