ETV Bharat / city

சமஸ்கிருதம் செத்த மொழி- வைகோ - airport

சென்னை: சமஸ்கிருதம் ஒரு செத்த மொழி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

வைகோ
author img

By

Published : Jul 28, 2019, 7:09 PM IST

டெல்லி செல்லும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்துத்துவாவின் பிரதிநிதிகளைப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும் பல துறைகளில் தலைவர்களாகவும் நியமித்து வரலாற்றை மாற்றியமைத்து மிகப் பெரிய மோசடியை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது.

வட மாநில பல்கலைக்கழகங்களில் செய்த ஆக்கிரமிப்புகளைத் தமிழ்நாட்டிலும் கொண்டு வர நினைத்துதான் பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் கிறிஸ்து பிறப்புக்கு முன் தமிழ் 300 ஆண்டுகள் பழமையானது, என்றும் சமஸ்கிருதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் ஒரு பொய்யைத் திணித்துள்ளனர்.

இது போன்ற செய்தி வந்தாலும் அதைத் திருத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதை நான் பாராட்டுகிறேன். சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என்பதை ஆயிரம் முறை சொல்வேன்” என்றார்.

Intro:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் பேட்டி

வரலாற்றை மாற்றி மோசடியில் அரசு ஈடுபட்டுள்ளது சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ பேட்டி

இந்தி சமஸ்கிருத ஆகியவற்றை திணிப்பதும் வரலாற்றை திருப்பி பொய்களைப் புனைந்து டெல்லி பல்கலைக்கழகம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள இந்துத்துவா சக்திகளின் பிரதிநிதிகளை பேராசிரியர்களாகவும் பல துறைகளில் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டு வரலாற்றை மாற்றி அமைத்து மிகப் பெரிய மோசடியை அரசு செய்து கொண்டிருக்கிறது

ஆடு,மாடு ஆகியவற்றை கடித்துவிட்டு மனிதனைக் கடிப்பது போல வட மாநில பல்கலைக் கழகங்களில் செய்த ஆக்கிரமிப்புகளை தமிழகத்திலும் கொண்டுவர நினைத்துதான் பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் கிறிஸ்துக்கு முன் தமிழ் 300 ஆண்டுகள் என்றும் சமஸ்கிருதம் 3 ஆயிரம் ஆண்டுகள் என்றும் ஒரு பொய்யை திணித்துள்ளார் இது போன்ற செய்தி வந்தாலும் அதை திருத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் சொல்லியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டுகிறேன் இதைக் கொண்டு வந்தது யார் எழுதியது யார் அந்த துரோகி யார் சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என்பதை ஆயிரம் முறை சொல்வேன்

Conclusion:இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ செய்தியாளர்களுக்கு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.