ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்று மேலும் 1410 பேருக்கு கரோனா! - total number of covid confirm cases

சென்னை: தமிழ்நாட்டில் இன்று(நவ.20) மேலும் 1410 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Nov 30, 2020, 7:35 PM IST

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று(நவ.20) மேலும் 1410 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1456 பேர் குணமடைந்துள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 81 ஆயிரத்து 915ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 7 லட்சத்து 59 ஆயிரத்து 206ஆகவும், 11 ஆயிரத்து 712ஆகவும் அதிகரித்துள்ளது. 10 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்கு 220 மையங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. அதில் இதுவரை, 1 கோடியே 17 லட்சத்து 69 ஆயிரத்து 369 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் புதிதாக நோய் தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை மாட்டம் - 2,15,360
கோயம்புத்தூர் மாவட்டம் - 48,725
செங்கல்பட்டு மாவட்டம் - 47,575
திருவள்ளூர் மாவட்டம் - 40,957
சேலம் மாவட்டம் - 29,857
காஞ்சிபுரம் மாவட்டம் - 27,663
கடலூர் மாவட்டம் - 24,224
மதுரை மாவட்டம் - 19,723
வேலூர் மாவட்டம் - 19,354
திருவண்ணாமலை மாவட்டம் - 18,605
தேனி மாவட்டம் - 16,589
தஞ்சாவூர் மாவட்டம் - 16,419
விருதுநகர் மாவட்டம் - 15,892
தூத்துக்குடி மாவட்டம் - 15,679
கன்னியாகுமரி மாவட்டம் - 15,714
ராணிப்பேட்டை மாவட்டம் - 15,603
திருநெல்வேலி மாவட்டம் - 14,827
விழுப்புரம் மாவட்டம் - 14,623
திருப்பூர் மாவட்டம் - 15,393
திருச்சி மாவட்டம் - 13,421
ஈரோடு மாவட்டம் - 12,424
புதுக்கோட்டை மாவட்டம் - 11,123
கள்ளக்குறிச்சி மாவட்டம் - 10,669
திண்டுக்கல் மாவட்டம் - 10,310
திருவாரூர் மாவட்டம் - 10,449
நாமக்கல் மாவட்டம் - 10,413
தென்காசி மாவட்டம் - 8,077
நாகப்பட்டினம் மாவட்டம் - 7,640
திருப்பத்தூர் மாவட்டம் - 7,246
நீலகிரி மாவட்டம் - 7,423
கிருஷ்ணகிரி மாவட்டம் - 7,376
ராமநாதபுரம் மாவட்டம் - 6,210
சிவகங்கை மாவட்டம் - 6,312
தருமபுரி மாவட்டம் - 6,066
அரியலூர் மாவட்டம் - 4,562
கரூர் மாவட்டம் - 4,820
பெரம்பலூர் மாவட்டம் - 2,239
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 926
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 999
ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம் : உலக அளவில் 6.30 கோடியைத் தாண்டிய பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.