ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm - Etv Bharat Top 10

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

Top 10 news @9pm
Top 10 news @9pm
author img

By

Published : Oct 5, 2020, 9:10 PM IST

ஜேஇஇ தேர்வில் முதலிடம் பெற்ற புனே மாணவர்

டெல்லி: ஜேஇஇ தேர்வு முடிவுகளை ஐஐடி வெளியிட்டுள்ள நிலையில், புனேவைச் சேர்ந்த மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.

மாநில அரசின் கைப்பாவையாக எஸ்ஐடி செயல்படுகிறது - காங்கிரஸ்

லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு மாநில அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

உ.பி.யில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கள்ளச்சாராயம் பறிமுதல்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளச்சாராயத்தை ஏற்றிவந்த லாரியை காவல் துறை பறிமுதல்செய்துள்ளது.

கோவாக்சின் மருந்தின் செயல்திறனை அதிகரிக்கும் துணை மருந்து!

பாரத் பயோடெக் நிறுவனம், கன்சாஸ் நிறுவனத்தின் துணை மருந்தான அல்ஹைட்ராக்ஸிகிம்- IIஐப் பயன்படுத்தி கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

'வெவ்ஸ் டூ வாட்டர்' பரிசை வென்ற மெட்ராஸ் ஆராய்ச்சியாளரின் சர்வதேச குழு!

சென்னை: அமெரிக்க எரிசக்தி துறை நடத்திய வெவ்ஸ் டூ வாட்டர் போட்டியில், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்ற சர்வதேச குழுவினர் வெற்றியடைந்தது பாராட்டுகளை பெற்றுள்ளனர்.

களங்கம் கற்பிப்போர் மீது கடும் நடவடிக்கை - நீதிபதி எச்சரிக்கை

சென்னை: நீதிமன்றங்கள் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உ.பி. காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் - திருநாவுக்கரசர்

சென்னை: உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியிடம் காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதாக திருநாவுக்கரசர் எம்.பி. கண்டித்துள்ளார்.

பவன் கல்யாணை சந்தித்த கிச்சா சுதீப்!

ஹைதராபாத்: பவன் கல்யாணை நடிகர் கிச்சா சுதீப் மரியாதை நிமித்தம் காரணமாக அவரது வீட்டில் சந்தித்தார்.

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு!

பெங்களூரு - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

கரோனா அச்சம்: தனிமைப்படுத்திக்கொண்ட ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்!

பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.