ETV Bharat / city

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @9 am - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 27, 2021, 9:30 AM IST

1. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்- மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 27) மாலை 5 மணிக்கு அவசர ஆலோசனை நடத்துகிறார் .

2. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்பாட்டம்

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3. சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 87ஆவது ஜெயந்தி விழா

சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 87ஆவது ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

4. தென்காசி- பிணத்தின் தலையுடன் சாமியாட்டம்- போலீஸ் விசாரணை!

பாவூர்சத்திரம் அருகே பிணத்தின் தலையுடன் சாமியாடியவர்கள் உள்பட 10 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

5. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

6. சேலத்தில் சாயப் பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

சேலத்தில் அனுமதியின்றி இயங்கியதாக சாயப் பட்டறைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

7. பெகாசஸ் வாடிக்கையாளர் யார்- ப.சி. கிடுக்கிப்பிடி!

இந்தியர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் யார் அந்த இந்திய வாடிக்கையாளர் என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

8.நினைவு தினம்: கலாம் வாழ்வில் மூன்று திருக்குறள்

பலரின் வாழ்வில் நம்பிக்கை ஊட்டிய அப்துல் கலாமிற்கு திருக்குறள் என்றும் உந்துகோலாக இருந்துள்ளது.

9. ஒலிம்பிக் ஹாக்கி- ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா

டோக்கிய ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி , ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

10. சூர்யா ஆஸ்கர் விருதுக்கு தகுதியானவர் - கிச்சா சுதீப்

சூரரைப் போற்று படத்தில் சூர்யா நடிப்பு அசாத்தியமானது. அவர் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான மனிதர்தான் என சுதீப் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.