ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கத்தை பார்க்கலாம்.

TOP 10 NEWS @ 9 AM
TOP 10 NEWS @ 9 AM
author img

By

Published : Apr 24, 2021, 9:05 AM IST

1. சித்திரை திருவிழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெறுகிறது. அதன் நேரலை.

2. ஒரே நேரத்தில் இரண்டு கைகளில் எழுதி உலக சாதனை படைத்த மாணவி!

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்தும் தொழில்நுட்ப மயமாக மாறியுள்ளது. சிறுவர் முதல், பெரியவர்வரை தொழில்நுட்பம் மூலம் அனைத்தையும் எளிதில் கற்றுக்கொள்கிறார்கள். எழுதுவது போன்ற செயலே மக்களிடம் குறைந்துவிட்டது. ஆனால், இங்கு மாணவி ஆதி ஸ்வரூபா தனது இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி பத்து வகையான எழுத்துகளை எழுதி உலக சாதனையை படைத்துள்ளார்.

3. வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு ஏற்பாடு தீவிரம் !

வைத்தீஸ்வரன் கோயலில் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெறும் குடமுழுக்கு திருவிழாவிற்கான யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கரோனா கட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.கரோனா உயிரிழப்பு: ஆம்புலன்சிலிருந்து கீழே விழுந்த உடல்... ஷாக்கிங் வீடியோ!

போபால்: விதிஷாவில் கரோனாவால் உயிரிழந்தவரின் உடல், ஆம்புலன்சில் இருந்து சாலையில் விழும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5.மும்பை இந்தியன்ஸை சோதித்த பஞ்சாப் கிங்ஸ் - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

ஐபிஎல் 2021 தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

6.உயிரைப் பணையம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியரை கவுரவித்த ஜாவா!

தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை உயிரைப் பணையம் வைத்து காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வழங்கி ஜாவா நிறுவனம் கவுரவித்துள்ளது.

7.வெளியே சென்று காதலியை பார்க்க வேண்டும்... காதலனின் கேள்வியும் மும்பை காவல் துறையின் அசத்தலான பதிலும்!

மும்பை: மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வெளியே சென்று காதலியை பார்க்க எந்த ஸ்டிக்கரை பயன்படுத்த வேண்டும் என காதலர் எழுப்பிய கேள்விக்கு மும்பை காவல் துறை அளித்த பதில் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

8.ஞாயிற்றுக்கிழமையில் குறைந்த சேவைகளுடன் மெட்ரோ ரயில் இயங்கும்!

சென்னை: முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மெட்ரோ ரயில் குறைவான சேவைகளுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

9.'இயக்குநர் சிகரம்' அறிமுகம் செய்த 'சின்ன கலைவாணர்' விவேக் - நடிகர் தாமு

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் தாமு, நல்ல சிந்தனைகளை மக்களிடம் சேர்த்த பெருமை விவேக் அவரையே சேரும். அப்துல் கலாமின் ஆணைக்கிணங்க மரம் நடும் பணியை செய்தவர் விவேக். இனி அவரது நண்பர்கள் மூலமாக செய்வார். விவேக் உயிருடன் உள்ளார் என்பதற்கு இந்நிகழ்ச்சி சாட்சி. மரக்கன்று ஒரு ஆக்ஸிஜன் தொழிற்சாலை. இது மரமாக வேண்டும், இதனை மரமாக்க பாதுகாக்க வேண்டும். இதற்காக நட்டமரம் பாதுகாப்பு விழா நடத்தினோம். தமிழ்நாடு முழுவதும் இந்த விழா நடத்தப்பட்டது. விதைப்பந்து திட்டத்தில் நிறைய ஆலோசனை விவேக் எங்களுக்கு அளித்தார் என்றார்.

10.குப்பையில் ஜொலித்த 10 சவரன்... கடமை தவறாத தூய்மைப் பணியாளருக்குப் பாராட்டு!

சென்னை: குப்பையில் கிடந்த 10 சவரன் நகைகளை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைந்தத தூய்மைப் பணியாளரை, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் சந்தித்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.