ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - top 10 news @5pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

author img

By

Published : Jul 22, 2020, 5:06 PM IST

குழாய் மூலம் குடிநீர்: மெகா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

இம்பால்: மணிப்பூரில் இரண்டு லட்சத்திற்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

உத்தரப் பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி: பத்திரிகையாளர் கொலையை கண்டித்த ராகுல் காந்தி

லக்னோ: காசியாபாத்தை சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி நடைபெற்றுவருவதாக விமர்சித்துள்ளார்.

அசாம் எண்ணெய் கிணற்றில் விபத்து

திஸ்பூர்: அசாமில் உள்ள பாக்ஜன் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டதில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நிபுணர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்

தமிழின் முதுபெரும் எழுத்தாளர் கோவை ஞானி உயிரிழந்தார்

கோவை: தமிழின் முதுபெரும் எழுத்தாளரும் ஆய்வறிஞருமான கோவை ஞானி இன்று உயிரிழந்தார்.

ஜெகன் மோகன் அரசில் இணைந்த இரண்டு புதிய அமைச்சர்கள்!

ஜெகன் மோகன் அரசில் புதிதாக இரண்டு அமைச்சர்கள் இணைந்தனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் கவனிக்கப்படுகின்றனரா?

சென்னை: கரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் முறையாக கவனிக்கப்படுகிறார்களா? என்பது குறித்த இந்த செய்தித் தொகுப்பில் அலசலாம்.

'கறுப்பர் கூட்டம்' நிகழ்ச்சி தொகுப்பாளர் முன் பிணை கோரி மனு

சென்னை: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக் என்பவர் முன் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 58 விமானங்கள் இயக்கம்

சென்னை: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னையில் மின்தடை: எந்தெந்த இடங்களில்?

சென்னை: நாளை (ஜூலை 23) சென்னையில் பல பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

மூன்று வேடங்களில் நடிக்கும் 'பிஸ்கோத்' சந்தானம்

சென்னை: வடிவேலுவுக்கு எப்படி 'இம்சை அரசன்' அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு 'பிஸ்கோத்' படம் அமையும் என இயக்குநர் ஆர் கண்ணன் கூறியுள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.