ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM - தமிழ்நாடு

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 10, 2021, 5:15 PM IST

1. பொருநை - முதல் நாகரிகம் தமிழ் நாகரிகம் என்பதற்கான சாட்சி

ஒரு நாட்டின், இனத்தின் ஆதியைத் தெரிந்துகொள்ள இலக்கியம், கல்வெட்டு, அகழ்வாராய்ச்சி ஆகிய மூன்று வழிகளை இயற்கை அளித்திருக்கிறது. இதில் இலக்கியம் மிகைப்படுத்தலாம், கல்வெட்டு மாற்றப்பட்டிருக்கலாம்.

2. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தர்கள் வாயிலில் நின்று தரிசனம் செய்தனர்.

3. ஸ்டாலினுக்கு இடையூறு செய்யவே புதிய ஆளுநர்... சும்மா இருக்க மாட்டோம் - பொங்கும் அழகிரி

நேர்மையான ஆட்சி தந்துகொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையில் காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என். ரவியை மோடி அரசு ஆளுநராக நியமித்திருக்கிறதோ என்று சந்தேகம் எழுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சுமத்தியுள்ளார்.

4. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் மக்கள் நீதி மய்யம்

வருகிற உள்ளாட்சித் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருகிறது.

5. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணைநிற்க வேண்டும் - புதிய ஆளுநருக்கு ராமதாஸ் வாழ்த்து

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

6. மத்திய வங்கக்கடலில் புதிய புயல்?

மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7. வைட்டமின்கள், தாதுக்களின் நன்மைகள் என்னென்ன?

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின்களும் தாதுக்களும் அவசியம். அவற்றின் குறைபாடு உடலின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்கும். எனவே சில முக்கியமான தாதுக்கள், வைட்டமின்கள், அவற்றின் நன்மைகள் ஆகியவை குறித்து பார்ப்போம்.

8. 23 மாநில மொழிகளில் விமான அறிவிப்புகள் - உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

விமானங்களில் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே அறிவிக்கப்படும் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை, அங்கீகரிக்கப்பட்ட அந்தந்த 23 மாநில மொழிகளில் அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

9. தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

10. மகான் அப்டேட் - தாதாவான துருவ் விக்ரம்

’மகான்’ படத்தில் துருவ் விக்ரம் லுக்கின் காணொலி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.