ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 5 pm - சென்னை

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 14, 2021, 5:13 PM IST

1. மத்திய சென்னையில் அதிகரிக்கும் கரோனா

மத்திய சென்னையில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சுகாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

2. நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

வேளாண் துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு ஒதுக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

3. 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை

விழிஞ்சம் ஹெராயின் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் மற்றும் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

4. பிறந்து 7 நாள்களே ஆன பெண் குழந்தைக்கு எருக்கம் பால் - பாட்டி கைது

தர்மபுரி அருகே பிறந்து 7 நாள்களே ஆன பெண் குழந்தைக்கு எருக்கம் பால் ஊற்றி கொலை செய்த பாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

5. காலால் எட்டி உதைத்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

முகக்கவசம் அணியாததற்காக இறைச்சிக் கடை ஊழியரை காலால் எட்டி உதைத்த சிசிடிவி காட்சி வைரலானதை அடுத்து, உதவி ஆய்வாளர் ஒருவர் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

6. நாட்டின் முதல் ட்ரோன் தடயவியல் ஆய்வு மையம் திறப்பு

இந்தியாவின் முதல் ட்ரோன் தடயவியல் ஆய்வு மையத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்துவைத்தார்.

7. ட்விட்டரில் மீண்டு(ம்) வந்த ராகுல் காந்தியின் கணக்கு!

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட 22 காங்கிரஸ் தலைவர்களின் கணக்குகள் மீண்டும் செயல்பட ட்விட்டர் நிறுவனம் அனுமதித்துள்ளது.

8. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

9. வடிவமைத்த ஹெலிகாப்டரே உயிரைப் பறித்த துயரம்...பதைபதைக்கும் வீடியோ!

ஆசையாக வடிவமைத்த ஹெலிகாப்டரின் சோதனையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10. மாஸ் காட்டும் முகேன்; வெளியானது மோஷன் போஸ்டர்

'பிக்பாஸ்' முகேன் நடிக்கும் 'வேலன்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (ஆக. 14) வெளியிடப்பட்ட நிலையில், அந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.