ETV Bharat / city

3 மணி செய்தி சுருக்கம் Top 10 news @3pm - ஈடிவி பாரத் டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்...

Etv bharat top 10 news
ஈடிவி பாரத் செய்தி சுருக்கம்
author img

By

Published : Dec 25, 2020, 3:29 PM IST

விக்ரமின் ’கோப்ரா’ இரண்டாவது லுக் வெளியீடு!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும், கோப்ரா படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வைகுண்ட ஏகாதசி: வரதராஜப்பெருமாள் கோயிலில் பக்தர்கள் தர்ணா!

வரதராஜப்பெருமாள் கோயிலில் இன்று (டிசம்பர் 25) வைகுண்ட ஏகாதசியையொட்டி சாமி தரிசனம் மேற்கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோயில் முன்பு அமர்ந்து பக்தர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்துமஸ், தொடர் விடுமுறை காரணமாக குமரி சுற்றுலாத் தலங்களில் குவிந்த பல்லாயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தார்கள்.

’அரசியல் நோக்கங்களுக்காக செயல்படும் கட்சியில் இருக்க முடியாது’ - மக்கள் நீதி மய்யத்தைத் தாக்கும் அருணாச்சலம்

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாளிக்காத கட்சியில் தன்னால் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட முடியாததால் பாஜகவில் தான் இணைந்ததாக, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நாயகன் வாஜ்பாய் : 96ஆவது பிறந்தநாள்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 96ஆவது பிறந்தநாள் இன்று (டிச. 25) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 ஆயிரத்து 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்காக வெளியிடப்பட்ட சந்திரயான்-2 திட்டத் தொகுப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் முதல் தொகுப்பை மக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று (டிசம்பர்25) காலை 5.13 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.2 ஆகப் பதிவாகி உள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்திய அணிக்கு சச்சின் அட்வைஸ்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது.

ஒரு ஆம்லெட்டை இரண்டு இலையில் கேட்ட போதை பாய்ஸ்: தராததால் அடிதடி!

கோயம்புத்தூர்: நரசிபுரம் பாலிடெக்னிக் கல்லூரி அருகே குடிபோதையில் ஒரு ஆம்லெட்டிற்கு இரண்டு இலை கேட்டு உணவக ஊழியரைத் தாக்கிய கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் மீது காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.