ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 4, 2021, 2:49 PM IST

1. பெகாசஸ் - 6 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

2. ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட்

ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

3. முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் பவானி தேவி!

ஒலிம்பிக்கில் பங்கேற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

4. கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய நிலுவையை வழங்குக - அன்புமணி ராமதாஸ்

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கவேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

5. வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதைத் தடுத்த நிறுத்தக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

6. உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் பாஜக: குழுவை அறிவித்தார் அண்ணாமலை!

உள்ளாட்சித் தேர்தல் 2021 விரைவில் நடைபெறவுள்ள நிலையில், 17 பேர் அடங்கிய பாஜக மாநிலக் குழுவை அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

7. பக்தவத்சல பெருமாள் கோயிலில் மாயமான செப்புத் தகடுகள் பற்றி தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோயிலில் காணாமல் போனதாகக் கூறப்படும் செப்புத் தகடுகள் புராதன பொருளாக அறிவிக்கப்பட்டு நாகை மாவட்டம், அறநிலையதுறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

8. டெல்லி சிறுமியின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

9. பொன்னியின் செல்வன் - யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்?

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

10. இறுதிக்கட்ட படப்படிப்பில் விஷால் 31

நடிகர் விஷால் நடித்துவரும் 31ஆவது திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.