ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1Pm - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 27, 2021, 1:31 PM IST

1. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு?

தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு விழுக்காட்டினை அதிகரிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2. 16 பொறியியல் கல்லூரிகளை மூட விண்ணப்பம்

நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கோரி 16 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழத்திடம் விண்ணப்பித்துள்ளன.

3. பைக் மீது மோதிய கார் - பதர வைக்கும் வீடியோ

சேலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4. பாஜக வேட்பாளர் மோசடி வழக்கில் கைது

பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக்கூறி வங்கியில் ரூ. 92 லட்சம் பண மோசடி செய்து தலைமறைவான நபரை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

5. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்- மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 27) மாலை 5 மணிக்கு அவசர ஆலோசனை நடத்துகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

6. பட்டியலின மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க அரசு உதவி

பட்டியலின மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பினால் அரசு உதவி செய்யும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.

7. ராமப்பா கோயில், யூனெஸ்கோ அங்கீகாரம்!

வாரங்கல் ராமப்பா கோயிலுக்கு கிடைத்துள்ள யூனெஸ்கோ அங்கீகாரம் நீண்ட நாள் கனவை நினைவாக்கியுள்ளது.

8. டெல்லி செல்கிறார் மம்தா பானர்ஜி- பிரதமருடன் சந்திப்பு!

மூன்றாவது முறையாக பதவியேற்ற பின், முதல்முறையாக டெல்லி செல்கிறார் மம்தா பானர்ஜி.

9. கரோனா - 415 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 29 ஆயிரத்து 689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10. சின்னக்குயில் சித்ராவுக்கு பிறந்தநாள்

புன்னகை மன்னன் திரைப்படத்தில் ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், உன் கையில் என்னை கொடுத்தேன்’ என்ற பாடலை பாடியிருப்பார் சித்ரா. ஆம். தனது இசையை கொடுத்த சித்ராவை தமிழ்திரையுலகம் கைவிடவில்லை. அவர் பல மொழிகளில் பாடி இருந்தாலும் சித்ராவின் இமாலய வளர்ச்சிக்கு தமிழ் இசை உலகம் கை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.