ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம் - 11 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்

author img

By

Published : Jul 1, 2021, 11:16 AM IST

Updated : Jul 1, 2021, 11:25 AM IST

1. ’இன்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ - சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தகவல்

சென்னை: கடந்த இரண்டு நாள்களாக தட்டுப்பாடு காரணமாக கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படாத நிலையில், இன்று (ஜூலை.01) சென்னையில் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது சமையல் சிலிண்டர் விலையும் ரூ. 25 உயர்ந்துள்ளது.

3. டெல்லி பறந்த பாஜக அமைச்சர்கள் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள்!

புதுச்சேரி மாநில பாஜக அமைச்சர்கள் உள்பட 12 எம்எல்ஏக்கள் டெல்லி சென்றுள்ள நிலையில், இன்று அவர்கள் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர்.

4. என்னால் கரோனாவை ஒழிக்க முடியும் - டவர் மீது ஏறி ரகளை செய்தவர் கைது!

கரோனாவை ஒழிக்க முடியும் என கூறி அண்ணா பூங்கா எதிரே 100 அடி உயர டவர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

5. பெலகாவி உதவும் கரங்கள்!

பிச்சைக்காரர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்றனர் பெலகாவி சேவா அறக்கட்டளை நல்வாழ்வு அமைப்பின் இளைஞர்கள். இவர்கள், கூலித் தொழிலாளி, ஏழைகள், ஆதரவற்றோர்கள் எனத் தேடி தேடி உணவளிக்கின்றனர். அத்துடன் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வும் அளிக்கின்றனர்.

6. இன்று சர்வதேச நகைச்சுவை தினம்-2021

உலகம் முழுவதும் சர்வதேச நகைச்சுவை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

7. நாய்க்கு குரல் கொடுத்த சூரி - ஜூலையில் டிரெய்லர்!

கில்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

8. சரியும் விலை- எகிறும் இறக்குமதி- தங்கத்துக்கு என்னாச்சு?

ஒருபுறம் தங்கத்தின் விலை சரியும் நிலையில் மறுபுறம் இறக்குமதி அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

9. இன்று நடிகர் விசு பிறந்தநாள்!

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநரான நடிகர் விசுவின் பிறந்த நாள் இன்று (ஜூலை 01) கொண்டாடப்படுகிறது.

10. மிதாலி, அஸ்வின் கேல் ரத்னாவுக்கு பரிந்துரை; அர்ஜுனா பட்டியலில் தவான்

முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மிதாலி ராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

Last Updated : Jul 1, 2021, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.