ETV Bharat / city

காலை 11 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

author img

By

Published : Sep 13, 2021, 11:00 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச்சுருக்கம்..

காலை 11 மணி செய்திச்சுருக்கம்
காலை 11 மணி செய்திச்சுருக்கம்

1. நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தாக்கல்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

2. பட்டுப்புழுவியல் படிப்பை நிறுத்தக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

பட்டுப்புழுவியல் படிப்பை நிறுத்தக்கூடாது எனவும் இதுகுறித்து முதலமைச்சர் பேசி சிக்கலை தீர்க்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

3. நீட் தேர்வு - தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள்

தமிழ்நாடு பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வில் 165 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

4. அதிமுக ஊராட்சித் தலைவர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா

திருவள்ளூர் அருகே அதிமுக ஊராட்சித் தலைவர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

5. முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய நபர் கைது

சென்னையில் முன்விரோதம் காரணமாக 32 வயதுடைய பெண்ணை தாக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

6. நீர் விளையாட்டு வளாகத்தை திறந்து வைத்த அமைச்சர்!

பரங்கிப்பேட்டையில் நீர் விளையாட்டு வளாகத்தை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று திறந்துவைத்தார்.

7. ‘சேலத்தில் விளையாட்டு அகாடமி தொடங்குவேன்’ - ஒலிம்பிக் நாயகன் மாரியப்பன்

சேலத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் விரைவில் விளையாட்டு பயிற்சி மையம் தொடங்குவேன் என ஒலிம்பிக் நாயகன் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

8. வாட்டி வதைத்த குடும்ப பிரச்சினை - அவசரத்தில் தாய் மகன் எடுத்த கோர முடிவு

குடும்பத்தில் பிரச்னை காரணமாக மனமுடைந்த தாயும், மகனும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

9. US OPEN: ஜோகோவிச் கனவு நொறுங்கியது; முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றார் மெட்வெடேவ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், இரண்டாம் நிலை வீரர் டேனியல் மெட்வெடேவ் 3-0 என்ற நேர் செட் கணக்கில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

10. கலைத்தாயின் மீது சத்தியம் - சபதம் எடுத்த வடிவேலு!

இனிமேல் வரலாற்றுப் படங்களில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை, இது கலைத்தாயின் மீது சத்தியம் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.