1.இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கரோனா
2.கரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு
3. அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா பாதிப்பு!
கரூர்: அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ’தமிழ்நாட்டின் மீதுள்ள எரிச்சலில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை கலைத்த பாஜக’
தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்களின் மீதும் உள்ள எரிச்சலில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் மற்றும் ஏழு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை பாஜக அரசு கலைத்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
5.இயந்திரக் கோளாறு காரணமாக துபாய் செல்லும் விமானம் ரத்து
6.’தடுப்பூசி விநியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு’ - டெட்ரோஸ் அதானோம் குற்றச்சாட்டு
7.சக்தி வாய்ந்த ஆயுதங்களை உபயோகித்த மியான்மர் ராணுவம்: 80 பேர் உயிரிழப்பு
8.கரோனா பரிசோதனையில் குளறுபடி: ஸ்வாப் ஸ்டிக்குகளை உடைக்கும் ஊழியர்கள்!
9.மதுரையில் அதிகாலை பெய்த திடீர் மழை
மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.
10.தமிழ்நாட்டின் பெரிய தொகுதியில் குறைந்த அளவு வாக்குப்பதிவு!