ETV Bharat / city

ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @1 pm - etvtamil

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

ஒரு மணி செய்திச்சுருக்கம்
ஒரு மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 7, 2021, 1:00 PM IST

1. டிக்கெட் கலெக்டர் முதல் ஒலிம்பிக் வரை... ரேவதி வீரமணிக்கு குவியும் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ள ரேவதி வீரமணிக்கு தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. 43 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

நாட்டில் புதிதாக 43 ஆயிரத்து 733 பேருக்கு கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

4. பிகார் காங்கிரஸ் கூண்டோடு மாற்றம்?

பிகார் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றியமைக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

5. முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை!

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும், வழக்கறிஞருமான கிட்டி குமாரமங்கலம் (68) நேற்று (ஜூலை 06) கொலை செய்யப்பட்டார்.

6. மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

7. நாட்டின் முக்கிய நகரங்களில் சதமடித்த பெட்ரோல்!

நாட்டிலுள்ள 24க்கும் மேற்பட்ட நகரங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது.

8. தங்கம் சவரனுக்கு ரூ.40 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று காலை கிராமுக்கு ரூ.5 குறைந்து சவரனுக்கு ரூ.36 ஆயிரத்து 120 என விற்பனையாகிறது.

9. அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த்

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்.

10. பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் இன்று(ஜூலை 7) காலை காலமானார். அவருக்கு வயது 98.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.