ETV Bharat / city

'தமிழ்நாடு போலீசாருக்கு வாரவிடுமுறை அளிக்க வேண்டும்' - திருநாவுக்கரசர் - tn govt

சென்னை: "காவல்துறையினருக்கு வாரவிடுமுறை அளிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வரவேண்டும்" என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

thirunavukarasar
author img

By

Published : Jul 8, 2019, 9:58 PM IST

சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாடு முழுவதும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ரயில்வே துறையை மத்திய அரசு, தன்னுடைய கட்டுபாட்டில்தான் வைத்திருக்க வேண்டும். அது தனியார் மயமாக்க கூடாது. ஆந்திராவில் ஜெகன் மோகன் அரசு, காவல்துறையினருக்கு வாரவிடுமுறை அளித்துள்ளது. அதேபோல தமிழ் நாடு அரசும் காவலர்களுக்கு வாரவிடுமுறை அளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "மாவட்டம் தோறும் மாஜிஸ்திரேட், முன்சீப் நீதிபதிகளுக்கு தனி வாகனம் வழங்க, மத்திய-மாநில அரசுகள் நீதித் துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தவறில்லை. ஆனால் பின்தங்கிய தலித் மக்களை அது எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்க வேண்டும்" என்றார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

Intro:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

Body:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

நாடு முழுவதும் அதிகமான மக்கள் பயன்படுத்தக்கூடியது ரயில்வே தான் எனவே ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது ரயில்வே துறை அரசின் சார்பாக தான் நடத்தப்பட வேண்டும் தனியார் மையம் ஆக்குவதை எதிர்த்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் நடத்தும் போராட்டம் மக்கள் நலன் சார்ந்தது

அதுபோல 55 வயது நிரம்பினால் 30 ஆண்டுகளாக பணி நிறைவு செய்து இருந்தாலும் அவர்களை கட்டாய பணி ஓய்வு வழங்க திட்டமிட்டு இருப்பது கண்டனத்துக்குரியது

அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை முதலமைச்சர் அழைத்துப் பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டது தமிழகத்திலும் வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும் கூடுதலாக பணிக்கு காவலர்களை சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்

மாஜிஸ்திரேட் முன்சீப் அளவில் அரசு வாகனம் வழங்கப்பட வேண்டும் மாஜிஸ்திரேட் குற்றவாளிகள் ஒரே பஸ்ஸில் செல்கின்ற நிலைமை உள்ளது மாஜிஸ்திரேட் முன் அளவில் வாகனங்களை வழங்கிடும் வகையில் மத்திய மாநில அரசுகள் நீதித் துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் முன்னேறிய பிரிவுகளில் எழையாக இருந்தால் 10% வழங்குவதில் தவறில்லை ஆனால் பின்தங்கிய மிகவும் பின்தங்கிய தலித் உள்பட மக்களை எந்தவகையிலும் பாதிக்ககூடாது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.