ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 5,735 பேர் குணம்! - total corona cases in chennai

TN CORONA UPDATE
TN CORONA UPDATE
author img

By

Published : Sep 15, 2020, 6:14 PM IST

Updated : Sep 15, 2020, 7:43 PM IST

18:11 September 15

சென்னை: தமிழ்நாட்டில் இன்று(செப்.15) கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று(செப்.15) புதிதாக 5 ஆயிரத்து 697 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 ஆயிரத்து 735 பேர் குணமடைந்துள்ளனர்.  68 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதன்படி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 14ஆயிரத்து 208ஆக அதிகரித்துள்ளது. அதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 900ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 503ஆகவும் அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாவட்ட வாரியாக மொத்த  பாதிப்பு: 

  • சென்னை மாவட்டம் - 1,50,572
  • செங்கல்பட்டு மாவட்டம் - 31,067
  • திருவள்ளூர் மாவட்டம் - 28,903
  • கோயம்புத்தூர் மாவட்டம் - 23,147
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 19,768
  • கடலூர் மாவட்டம் - 16,835
  • மதுரை மாவட்டம் - 15,477
  • சேலம் மாவட்டம் - 15,066
  • தேனி மாவட்டம் - 13,914
  • விருதுநகர் மாவட்டம் - 13,767
  • திருவண்ணாமலை மாவட்டம் - 13,485
  • வேலூர் மாவட்டம் - 12,899
  • தூத்துக்குடி மாவட்டம் - 12,458
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 12,287
  • திருநெல்வேலி மாவட்டம் - 11,309
  • கன்னியாகுமரி மாவட்டம் - 11,197
  • விழுப்புரம் மாவட்டம் - 9,705
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 9,017
  • தஞ்சாவூர் மாவட்டம் - 8,626
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 8,146
  • திண்டுக்கல் மாவட்டம் - 8,001
  • புதுக்கோட்டை மாவட்டம்  7,588
  • தென்காசி மாவட்டம் - 6,400
  • ராமநாதபுரம் மாவட்டம் - 5,233
  • திருவாரூர் மாவட்டம் - 5,538
  • திருப்பூர் மாவட்டம் - 5,200
  • ஈரோடு மாவட்டம் - 4,803
  • சிவகங்கை மாவட்டம் - 4,585
  • நாகப்பட்டினம் மாவட்டம் - 4,312
  • திருப்பத்தூர் மாவட்டம் - 3,857
  • நாமக்கல் மாவட்டம் - 3,559
  • கிருஷ்ணகிரி மாவட்டம் - 3,327
  • அரியலூர் மாவட்டம் - 3,315
  • நீலகிரி மாவட்டம் - 2,528
  • கரூர் மாவட்டம் - 2,281
  • தருமபுரி மாவட்டம் - 2,204
  • பெரம்பலூர் மாவட்டம் - 1,581
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 899
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கரோனாவால் 155 சுகாதார ஊழியர்கள் உயிரிழப்பு - மத்திய அரசு தகவல்

Last Updated : Sep 15, 2020, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.