சென்னை காட்டுபள்ளி துறைமுகத்தில் சுங்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது லாரி ஒன்றில் 18 டன் செம்மர கட்டை இருந்தது தெரியவந்தது.
மேலும், செம்மரக்கட்டை கொண்டு செல்லப்பட்ட லாரியின் பதிவு எண்ணும் ஆர்.சி புக்கில் உள்ள பெயரும் வேறாக இருப்பது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுங்க துறை அலுவலர்கள் உண்மையான கண்டெய்னர் உரிமையாளரை தேடி வருகிறதாகவும், மேலும் லாரியின் கோப்புகளை சரியாக ஆய்வு செய்யாத நபர்களை கைது செய்துள்ளதாகவும் தெரியவித்துள்ளனர்.