இது நாடாளுமன்றத்திலும் நிகழ்கிறது. ஏனென்றால் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி தெரியாது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.
-
மோடி அரசின் #மொழிவெறி போக்கை, #மதவெறி போக்கை, #ஆதிக்கவெறி போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
- தொல்.திருமாவளவன்.@PMOIndia @CMOTamilNadu @VCKofficials pic.twitter.com/FjPCp1BT9E
">மோடி அரசின் #மொழிவெறி போக்கை, #மதவெறி போக்கை, #ஆதிக்கவெறி போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 8, 2020
- தொல்.திருமாவளவன்.@PMOIndia @CMOTamilNadu @VCKofficials pic.twitter.com/FjPCp1BT9Eமோடி அரசின் #மொழிவெறி போக்கை, #மதவெறி போக்கை, #ஆதிக்கவெறி போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 8, 2020
- தொல்.திருமாவளவன்.@PMOIndia @CMOTamilNadu @VCKofficials pic.twitter.com/FjPCp1BT9E
சட்டத்திற்கு புறம்பானது எனவே மோடி அரசின் மதவெறி போக்கை, ஆதிக்கவெறி போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ”தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே!” - திருமாவளவன் எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்