ETV Bharat / city

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து - ஆய்வு செய்ய ஜனவரியில் கூட்டம் - சிறப்பு அந்தஸ்து

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது பற்றி ஆய்வு மேற்கொள்ள ஜனவரி முதல் வாரத்தில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

university
university
author img

By

Published : Dec 24, 2019, 5:56 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அறிவித்துள்ளது. இதை ஏற்பதா, வேண்டாமா என தமிழ்நாடு அரசு இதுவரை முடிவு செய்யாத நிலையில், இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.பி. அன்பழகன், சி.வி. சண்முகம், ஜெயக்குமார் ஆகிய ஐந்து அமைச்சர்கள் மற்றும் உயர் கல்வித்துறைச் செயலர், சட்டத்துறைச் செயலர், நிதித்துறைச் செயலர் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இக்குழுவினர் ஜனவரி முதல் வாரம் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு தனதாக்கிக்கொள்ள நினைப்பதாகவும், இதற்கு தமிழ்நாடு அரசு உடன்படக்கூடாது என ஏற்கனவே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் - கல்வியாளர்கள்

Intro:அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம்

ஜனவரி முதல் வாரத்தில் அமைச்சர்கள் கூட்டம்
Body:அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம்

ஜனவரி முதல் வாரத்தில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கூட்டம், ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதை ஏற்பதா, வேண்டாமா?என தமிழக அரசு முடிவு செய்யாத நிலையில், இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கேபி அன்பழகன், சிவி சண்முகம் ஜெயக்குமார் ஆகிய ஐந்து அமைச்சர்கள் மற்றும் உயர் கல்வித்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இக்குழுவினர் ஜனவரி முதல் வாரம் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழு ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.