ETV Bharat / city

டாஸ்மாக் மதுபான கடைக்கு விடுமுறை - தமிழ்நாடு அரசு - விடுமுறை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருப்பதால் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

leave
leave
author img

By

Published : Dec 24, 2019, 7:49 PM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, டிசம்பர் 13 வரை நடைபெற்றது. தற்போது தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30ஆம் தேதி நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும். இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற 25ஆம் தேதி மாலை 5 மணி முதல், 27ஆம் தேதி மாலை 5 மணி வரையும், அதேபோல், 28ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரையும் விடுமுறை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதி அன்றும் டாஸ்மாக்கிற்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் பேருந்துகள் -சிசிடிவி வீடியோ!

Intro:Body:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பின்னர் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, டிசம்பர் 13 வரை நடைபெற்றது. தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு 30ஆம் தேதி நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும்.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 25ஆம்தேதி மாலை 5 மணி முதல், 27ஆம் தேதி மாலை 5 மணி வரையும், அதேபோல், 28ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரையும் விடுமுறை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதி அன்றும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.