தமிழ்நாடு அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தற்போது தாக்கல் செய்துவருகிறார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கும் நலத்திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுவருகிறது. அதன்படி கல்வித் துறைக்கு ரூ. 34,841 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ரஜினிக்கு என்சிஆர் என்றால் என்னவென்றே தெரியாது' - தமிழன் பிரசன்னா கடும் தாக்கு