ETV Bharat / city

தமிழ்நாடு பட்ஜெட் 2022-23... எந்தத் துறைக்கு எவ்வளவு... முழுவிவரம் உள்ளே..! - tamil nadu budget news

2022-2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அதன் முழுவிவரம் பின்வருமாறு...

tamil-nadu-budget-2022-23-highlights
tamil-nadu-budget-2022-23-highlights
author img

By

Published : Mar 18, 2022, 3:16 PM IST

தமிழ்நாடு பட்ஜெட் 2022-23 எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி

துறைகள் நிதி ஒதுக்கீடு
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடுத்துறை82.86 கோடி ரூபாய்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை7,474 கோடி ரூபாய்
காவல்துறை10,285 கோடி ரூபாய்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை 496.52 கோடி ரூபாய்
நீதித்துறை1,461 கோடி ரூபாய்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
நகைக்கடன் தள்ளுபடி1,000 கோடி ரூபாய்
பயிர்க்கடன் தள்ளுபடி 2,531 கோடி ரூபாய்
சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி 600 கோடி ரூபாய்
வரவு-செலவுத் திட்டத்தில் உணவு மானியம் 7,500 கோடி ரூபாய்
மொத்தம்13,176 கோடி ரூபாய்
நீர்வளத் துறை7,338 கோடி ரூபாய்
கால்நடைப் பராமரிப்புத்துறை1,314 கோடி ரூபாய்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை849.21 கோடி ரூபாய்
பள்ளிக்கல்வித் துறை
இல்லம் தேடிக் கல்வி திட்டம் 200 கோடி ரூபாய்
முன்மாதிரிப் பள்ளிகள் (Model Schools) திட்டம் 125 கோடி ரூபாய்
'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். 1,300 கோடி ரூபாய்
அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சிகள், இலக்கிய திருவிழா திட்டங்கள். 5.6 கோடி ரூபாய்
மொத்தம் 36,895 கோடி ரூபாய்
உயர் கல்வித்துறை
புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் 250 கோடி ரூபாய்
முன்னுரிமை அடிப்படையில் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்கான திட்டம் 204 கோடி ரூபாய்
மொத்தம் 5,668 கோடி ரூபாய்
நான் முதல்வன் திட்டம்50 கோடி ரூபாய்
விளையாட்டு மேம்பாட்டுத் துறை
தமிழ்நாட்டிலிருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல் திட்டம்25 கோடி ரூபாய்
பல்வேறு விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற வடசென்னையில், இளைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம்10 கோடி ரூபாய்
மொத்தம்293.26 கோடி ரூபாய்
மக்கள் நல்வாழ்வுத்துறை17,901 கோடி ரூபாய்
சமூக நலத்துறை5,922 கோடி ரூபாய்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை4,281 கோடி ரூபாய்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை 1,230.37 கோடி ரூபாய்
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை 838 கோடி ரூபாய்
ஊரக வளர்ச்சித் துறை 26,647 கோடி ரூபாய்
நகராட்சி நிர்வாகத்துறை20,400 கோடி ரூபாய்
குடிநீர் வழங்கல் துறை3,000 கோடி ரூபாய்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி8,737 கோடி ரூபாய்
நெடுஞ்சாலைகள் துறை18,218 கோடி ரூபாய்
போக்குவரத்துத்துறை 5,375 கோடி ரூபாய்
எரிசக்தித் துறை19,297 கோடி ரூபாய்
தொழிலாளர் நலத்துறை2,353 கோடி ரூபாய்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை911 கோடி ரூபாய்
தொழில் துறை3,267 கோடி ரூபாய்
தகவல் தொழில்நுட்பத்துறை99.60 கோடி ரூபாய்
சுற்றுலா- கலை மற்றும் பண்பாட்டுத் துறை246.06 கோடி ரூபாய்
இந்து சமய அறநிலையத்துறை 340.87 கோடி ரூபாய்
அரசுப் பணியாளர்கள் நலத்துறை19,000 கோடி ரூபாய்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.