ETV Bharat / city

'வில்சன் கொலை வழக்கு': தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பு

சென்னை: காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை விசாரணை தனிப்படையிடமிருந்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணைக்கு இன்று மாற்றப்பட்டது.

வில்சன் கொலை வழக்கு
வில்சன் கொலை வழக்கு
author img

By

Published : Feb 2, 2020, 1:01 PM IST

குமரி மாவட்டம், களியக்காவிளை சுங்கச்சாவடி அருகே சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக தனிப்படை நடத்திய விசாரணையில் அப்துல் சமீம், தவ்பீக் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவு விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இன்று இவ்வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் ஏற்கெனவே 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வழக்கை எடுத்துள்ள நிலையில், தீவிர விசாரணை நடத்தப்பட்டு கொலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருந்தி வாழ அனுமதிக்கக் கோரி சென்னை ஆணையரிடம் வழிப்பறிக் கொள்ளையன் மனு!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 02.02.20

எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு விசாரணையை ஏற்றது தேசிய புலனாய்வுத் துறை...

கடந்த ஜனவரி 8 ம் தேதி இரவு களியக்காவிளை சுங்கச்சாவடியில் பணியில் இருந்த துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு விசாரணையை கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவு விசாரிக்க தமிழக அரசு சார்பில் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன்படி
எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொலை விசாரணை தனிப்படையிடமிருந்து வசமிருந்து என்.ஐ.ஏ விசாரணைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை சுங்கச் சாவடி அருகே சிறப்பு எஸ்.ஐ வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக தனிப்படை நடத்திய விசாரணையில் அப்துல் சமீம், தவ்பீக் உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே 15 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது என்.ஐ.ஏ வழக்கை எடுத்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு கொலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது..

tn_che_01_si_wilson_murder_case_handed_over_to_nia_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.