ETV Bharat / city

இந்தியா விற்பனைக்கு வந்து 15ஆண்டுகள் ஆகிறது - நாம் தமிழர் சீமான்! - ntk seeman

சென்னை: இந்தியா விற்பனையாகி 15 ஆண்டுகள் ஆகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சீமான் பேட்டி
author img

By

Published : Sep 3, 2019, 5:34 PM IST

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீண்டகாலமாக அரசியலில் உழைத்துள்ள தமிழிசை சவுந்தரராஜனை அங்கீகரித்து ஆளுநராக நியமித்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆளுநராக வந்தது மிகவம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

செய்தியாளார்களை சந்தித்த சீமான்.

முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தின் மூலம் என்ன கொண்டு வருகிறார் என்பதை பார்ப்போம். அது வெற்று பயணமாக அமையதான் அதிக வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள் என சுப்பிரமணிய சாமி கூறியுள்ளதைப்பற்றிய சிந்தனையே கிடையாது. இவர்கள் பசு மாடு, ராமர் கோயில், பாகிஸ்தான் போன்ற விவகாரங்களை வைத்து அரசியல் செய்துவிடலாம் என நினைத்து கொண்டுள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளில் இணைப்பதில் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை. இதன் மூலம் வேலை வாய்ப்புகள்தான் இழக்க நேரிடும். இந்தியாவில், அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவமனை, தொடர்வண்டி, ஆயுத உற்பத்தி என அனைத்தும் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்தியாவே விற்பனைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.

துப்பாக்கிச்சூட்டில் வெற்றி பெற்று தங்கம் வென்ற இளவேனில், சொந்த ஊருக்கு வரும்போது அவரை வரவேற்க, பாராட்ட ஒருவரும் வரவில்லை.இதுவே, நடிகை விருது வாங்கி வந்திருந்தால் பாராட்டு விழா நடத்துவார்கள்” என்றார்.

Intro:துப்பாக்கி சூடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனிலை வரவேற்க அரசு அதிகாரிகள் வராதது வருத்தமளிக்கிறது ச
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி;
Body:துப்பாக்கி சூடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனிலை வரவேற்க அரசு அதிகாரிகள் வராதது வருத்தமளிக்கிறது ச
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி;

நீண்டகாலமாக அரசியலில் உழைத்து உள்ளார். கட்சியி தமிழிசை சவுந்திரராஜன் அங்கீகரித்து ஆளுநராக நியமித்து உள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர் ஆளுநராக வந்ததில் மகிழ்ச்சி.

முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தின் முலம் என்ன கொண்டு வருகிறார் என்பதை பார்ப்போம். அது வெற்று பயணமாக அமைய தான் வாய்ப்பு அதிகமாக உள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியும் ஒரு பயனும் இல்லை. மருத்துவ துறையில் ஊதிய உயர்வை கேட்டு பல ஆண்டுகளாக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. மருத்துவ துறையில் பல ஒப்பந்தம் போட்டு உள்ளனர். அது வந்து செயல்படுத்தினால் தான் தெரியும். இந்த நிலையில் எதுவும் சொல்ல முடியாது.

பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள். சுப்பிரமணிய சாமி கூட சொல்கிறார். அதைப்பற்றிய சிந்தனையே கிடையாது. பசு மாடு, ராமர் கோவில், பாகிஸ்தான் போன்றவை இருந்தால் தான் போதும் அரசியல் செய்துவிடலாம் என்று நினைத்து கொண்டு உள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சிந்திக்கவே இல்லை. வளர்ச்சிக்காக தான் மறுபடியும் வெற்றி பெற செய்தார்கள் என்று பிரதமரே பேசிக் கொண்டு இருந்தார். இது எப்படிப்பட்ட வளர்ச்சி. கிராமத்தில் படிக்காத விவசாயி கூட விதை நெல்லை எடுத்து சோறு ஆக்க மாட்டான். கடும் நெருக்கடி ஏற்பட்ட போது கூட ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் எடுக்கவில்லை. ரூ.1 லட்சத்தி 76 ஆயிரம் கோடி எதற்கு எடுத்து உள்ளீர்கள் என்று கேட்டால் இப்போ சொல்ல முடியாது என்று கூறுகின்றனர். என்ன செய்ய போறோம் என்று தெரியாமல் எதற்கு பணத்தை எடுக்க போகிறார்கள்.

பொதுத்துறை வங்கிகள் இணைத்து தனியார் வங்கிகளில் இணைப்பது முலமாக வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படும்.

கல்வி, மருத்துவம் உள்பட பலவற்றையும் நாட்டையும் விற்றுவிட்டனர். இந்தியா விற்பனைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிறது.

ராணுவ தளவாடங்களில் அன்னிய முதலீடு. ராணுவ ரகசியம் எங்கு இருக்கும். எல்லா முதலாளியும் லாபத்திற்கு தான் வருவார்கள். நாட்டிற்கு சேவை செய்ய யார் வருவார்கள். எந்த தரத்தில் இருக்கும். அரசிடம் இருக்கும்போதே ஊழல் இருந்தது. முதலாளிகளிடம் சென்றால் என்ன நிலைமை இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ரபேல் விமானம் வாங்குவது பல பிரச்சனைகள் வந்தன. இந்தியா ஒரு துணை கண்டம். ஒரு மாநில அளவில் கூட இல்லாத பிரான்சிடம் சென்று போர் விமானம் வாங்குகின்றனர். வளர்ச்சி பற்றி ஏன் பேசுகின்றனர். எல்லா நாடுகளில் இருந்து ஆயுதங்கள் வாங்கி எந்த நாட்டுடன் போர் செய்து காப்பாற்ற போகிறீர்கள்.

நிலவை முன் பக்கம், பின் பக்கம் படம் எடுக்கிறோம் என்று கூறுகின்றனர். நாட்டின் பாதுகாப்பு கருவியாவது கண்டுபிடிக்க வேண்டும் அல்லவா.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவித்தால் போட்டியிடுவோம்.

இளவேனில் வரும்போது வர்வேற்க யாரும் வராதது சபிக்கப்பட்ட இனம். நடிகை விருது வாங்கி வந்தால் பாராட்டு விழா நடத்துவார்கள். வெற்றி பெற்று வந்தால் பாராட்ட ஒருந்தரும் வரவில்லை.

ஜெயலலிதா இருக்கும் போது விளையாட்டு துறையில் கவனம் செலுத்தினார்கள். இப்போது எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. இளவேனில் வர்வேற்க வராதது வருத்தமாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.