ETV Bharat / city

புதுச்சேரி அரசின் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை - இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரிக்கை! - சிபிஐ விசாரணை

புதுச்சேரி: பல்வேறு துறை ஊழல் குறித்து சிபிஐ விசாரணை கோர உள்ளதாக ஆளுங்கட்சிக்கு எதிராக நடத்திய பேரணியின்போது சட்டமன்ற உறுப்பினர் தனவேல் தெரிவித்துள்ளார்.

mla
mla
author img

By

Published : Jan 29, 2020, 7:29 PM IST

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவந்த பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேல், அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று தனது தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை என்றுகூறி,‌ முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நீதி கேட்டு பேரணியாக அவர் சென்றார். சுதேசி மில் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தலைமை தபால் நிலையம் சென்றடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ எனது தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகள் இல்லை என்பதால் போராட்டம் நடத்தினேன். அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனை தட்டிக்கேட்டதால் கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர். ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுக்க உள்ளேன். புதுச்சேரியில் பல்வேறு துறை ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் கோர உள்ளேன் “ என்றார்.

புதுச்சேரி அரசின் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை - இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரிக்கை

இதையும் படிங்க: 'ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்த வலியுறுத்துவேன்' - புதுச்சேரி பாஜக தலைவர்

Intro:புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது சிபிஐ விசாரணை கோர உள்ளதாகவும்
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு எம்எல்ஏ ஆளுங்கட்சிக்கு எதிராக நடத்திய பேரணியின் போது இதனை தெரிவித்தார்
Body:புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது சிபிஐ விசாரணை கோர உள்ளதாகவும்
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு எம்எல்ஏ ஆளுங்கட்சிக்கு எதிராக நடத்திய பேரணியின் போது இதனை தெரிவித்தார்

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிவந்த தனவேல் எம்எல்ஏ.அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து இன்று தனது தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை என்றும்‌ முதல்வர் மற்றும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நீதி கேட்டு தனவேல் எம்எல்ஏ தலைமையில் பாகூர் தொகுதி மக்கள் இன்று பேரணியாக சுதேசி மில் அருகே இருந்து புறப்பட்டு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தலைமை தபால் நிலையம் அருகே சென்றடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பின்னர் செய்தியாளர்கள் பேட்டியளித்த அவர். தனது தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும் மருந்து மாத்திரைகள் இல்லை என்பதால் போராட்டம் நடத்தினேன் ஆனால் எதையும் கேட்கக் கூடாது என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர் எனது தொகுதி மக்களுக்காக தான் நான் போராட்டம் நடத்தினேன் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்து உள்ளது இதனை தட்டிக்கேட்தால் கட்சியில் இருந்து என்னை நீக்கி உள்ளனர் என்று அவர். ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுக்க உள்ளதாகவும் புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்து உள்ளது அதனை சிபிஐ விசாரணை நடத்த கோர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்Conclusion:புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது சிபிஐ விசாரணை கோர உள்ளதாகவும்
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு எம்எல்ஏ ஆளுங்கட்சிக்கு எதிராக நடத்திய பேரணியின் போது இதனை தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.