ETV Bharat / city

தமிழ்நாட்டு மக்களுடன் இருப்பது மகிழ்ச்சி - நரேந்திர மோடி ட்வீட் - modi tamil tweet

சீன அதிபருடனான சந்திப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் #ChennaiConnect என்ற ஹேஷ்டேக்கை  உபயோகித்தும் பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

narendra modi tweet
author img

By

Published : Oct 12, 2019, 2:08 PM IST

Updated : Oct 12, 2019, 2:30 PM IST

மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரிடையேயான இருநாள் சந்திப்பு முடிவடைந்ததையடுத்து, சீன அதிபர் தற்போது சென்னை விமானநிலையத்திலிருந்து கிளம்பினார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சீன அதிபருடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில், "நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

  • நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும். pic.twitter.com/UmfVyP3iuQ

    — Narendra Modi (@narendramodi) October 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, "தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

  • மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி.

அதைபோல், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், "மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி" என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

Intro:Body:Conclusion:
Last Updated : Oct 12, 2019, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.