ETV Bharat / city

கல்லூரி திறப்பு குறித்து சென்னை மாநிலக் கல்லூரியின் சுற்றறிக்கை - சென்னை மாநிலக் கல்லூரி சுற்றறிக்கை

கல்லூரி திறப்புக் குறித்து சென்னை மாநிலக் கல்லூரி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Presidency college circular  college circular  college reopen  college reopen announcement  circular  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  சென்னை மாநிலக் கல்லூரி சுற்றறிக்கை  கல்லூரி திறப்பு குறித்து மாநிலக் கல்லூரியின் சுற்றறிக்கை
students
author img

By

Published : Aug 27, 2021, 9:54 PM IST

சென்னை மாநிலக் கல்லூரி, கல்லூரி திறப்புக் குறித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி செப்டம்பர் 1 முதல் பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.சி.ஏ மற்றும் எம்.சி.ஏ ஆகிய பாடப்பிரிவு மாணவர்களில் 2ஆம் ஆண்டு மாணவர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், 3ஆம் ஆண்டு மாணவர்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக் கிழமைகளிலும் கல்லூரிக்கு வர வேண்டும்.

Presidency college circular  college circular  college reopen  college reopen announcement  circular  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  சென்னை மாநிலக் கல்லூரி சுற்றறிக்கை  கல்லூரி திறப்பு குறித்து மாநிலக் கல்லூரியின் சுற்றறிக்கை
அறிக்கை

எம்.ஏ., எம்.எஸ்சி மற்றும் எம்.காம் ஆகிய முதுநிலை பாடப்பிரிவு மாணவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களும் வர வேண்டும்.

அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கல்லூரி நேரடி வகுப்புகள் நடைபெறும்.

அரசு விக்டோரியா மாணவர் விடுதி கரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு மையம், கரோனா பெருந்தொற்று கண்டறிதல் மையமாக செயல்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநராட்சி அரசு விக்டோரியா மாணவர் விடுதியைக் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்த பின்னரே, விடுதி திறக்கப்படும்.

ஆனால், மாநிலக் கல்லூரி மகளிர் விடுதி செப்டம்பர் 1 முதல் வழக்கம் போல் செயல்படும்” என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்: செவிலியர் மனிஷாவின் பயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.