ETV Bharat / city

இது பாஜகவின் பிரிவு மனப்பான்மையைக் காட்டுகிறது: நாராயணசாமி

author img

By

Published : May 31, 2019, 10:39 AM IST

சென்னை: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலினை அழைக்காதது பாஜகவின் பிரிவு மனப்பான்மையை காட்டுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி

இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’மாநில முதலமைச்சர் என்கிற முறையில் மோடியின் பதவி ஏற்பு விழாவில் மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டேன்.

ஸ்டாலினுக்கு அழைப்பு கொடுக்காதது பாஜகவின் பிரிவு மனப்பான்மையைக் காட்டுகிறது. அரசியலில் நாகரிகம் கருதி அழைப்பு விடுத்திருக்க வேண்டும். ஸ்டாலினை அழைக்காதது பாஜகவின் பாரபட்ச மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது’ என்றார். மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறாதது குறித்து பதில் அளித்த அவர், இது பிரதமரின் முடிவு என்றும் அது குறித்து தன்னால் கருத்துக் கூற முடியாது எனவும் தெரிவித்தார்

நாராயணசாமி பேட்டி

.

Intro:பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி

Body:பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி

மாநில முதல்வர் என்கிற முறையில் மோடி அவர்களின் பதவி ஏற்பு விழாவில் மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டதாக தெரிவித்தார்

ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு கொடுக்காதது பாஜகவின் பிரிவு மனப்பான்மையை காட்டுவதாக குற்றம் சாட்டிய அவர் அரசியலில் நாகரிகம் கருதி அழைப்பு விடுக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் இது பாஜகவின் பாரபட்ச மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்

அமைச்சரவையில் அதிமுக இடம் பெறாதது குறித்து பதில் அளித்த அவர் இது பிரதமரின் முடிவு என்றும் அதுகுறித்து தன்னால் கருத்துக்கூற முடியாது என்று தெரிவித்தார்

புல்வாமா தாக்குதலை முன்வைத்து மதத்தின் பெயரால் பாஜக தேர்தல் பிரசாரத்தை முன்வைத்ததாகவும் அது தேர்தலில் பலன் அளிப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்

நதிநீர் இணைப்பை தான் வரவேற்பதாகவும் அது அவசியமான ஒன்று என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்

Conclusion:இவர் சென்னை விமான நிலையத்தில் பாண்டிச்சேரி முதல்வர் செய்தியாளர்களுக்கு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.