ETV Bharat / city

புதிதாக தொழில் முனைவோர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்- தமிழ்நாடு அரசு - தமிழக அரசு அறிக்கை

சென்னை: புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ரூபாய் 10 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ரூபாய் 10 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு

author img

By

Published : Jan 20, 2021, 2:42 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு அரசு புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க புது தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018-2023 எனும் புதிய கொள்கையை 2019ஆம் ஆண்டு கொண்டு வந்தது.

இத்திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம் வழங்குவது முக்கிய நோக்கம் ஆகும். அந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டு புதிதாக தொழில் தொடங்கும் 10 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

எனவே, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் மானியத்தை பெற வருகிற 25ஆம் தேதிக்குள் http://startuptn.in/forms/tanseed/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சாஸ்த்ரா 2021: ஐஐடி-யின் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சிக்கு பதிவுசெய்து விட்டீர்களா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.