ETV Bharat / city

வே. ஆனைமுத்து உடல்நலம் குறித்து மு.க. ஸ்டாலின் ட்வீட் - anaimuthu

சென்னை: பெரியாரிய சிந்தனையாளர் வே. ஆனைமுத்து நலமடைய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

mk stalin tweet about anaimuthu  வே.ஆனைமுத்து  வே.ஆனைமுத்து உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் ட்விட்  anaimuthu  MK Stalin's tweet about V. Anamuthu's health   Suggested Mapping : bharat
MK Stalin's tweet
author img

By

Published : Dec 7, 2020, 10:00 AM IST

இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "96 வயதிலும் பெரியாரியக் கொள்கைகளுக்காக வாழ்ந்துவரும் வே. ஆனைமுத்து உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அவரது மகனிடம் தொலைபேசி வழியாகப் பேசினேன்.

பெரியாரிய சிந்தனையாளர் வே. ஆனைமுத்து நலமடைய வேண்டும். தனது அறிவுப்பணியைத் தொடர வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "96 வயதிலும் பெரியாரியக் கொள்கைகளுக்காக வாழ்ந்துவரும் வே. ஆனைமுத்து உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அவரது மகனிடம் தொலைபேசி வழியாகப் பேசினேன்.

பெரியாரிய சிந்தனையாளர் வே. ஆனைமுத்து நலமடைய வேண்டும். தனது அறிவுப்பணியைத் தொடர வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

mk stalin tweet about anaimuthu  வே.ஆனைமுத்து  வே.ஆனைமுத்து உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் ட்விட்  anaimuthu  MK Stalin's tweet about V. Anamuthu's health   Suggested Mapping : bharat
மு.க. ஸ்டாலின் ட்வீட்

இதையும் படிங்க: சமஸ்கிருதத்தை பாஜக சீராட்டி, தாலாட்டி கொஞ்சுகிறது - மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.