ETV Bharat / city

பாதாள சாக்கடைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் - அமைச்சர் கே.என். நேரு - பாதாள சாக்கடைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்

மாநிலம் முழுவதும் பரவலாக அனைத்து மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

பாதாள சாக்கடைத் திட்டம்
பாதாள சாக்கடைத் திட்டம்
author img

By

Published : Apr 29, 2022, 2:55 PM IST

சென்னை: சட்டப்பேரவையில், வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

அவர் கூறுகையில், "புதுக்கோட்டை நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 103 கி.மீ., தொலைவுக்கு, பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.131.90 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படுவதோடு, புதுக்கோட்டை நகரம் முழுவதும் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் பரவலாக அனைத்து மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்" என்றார்.

பாதாள சாக்கடைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்

இதையும் படிங்க: சட்டப்பேரவை நேரலை: கேள்வி - பதில் நேரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.