ETV Bharat / city

மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் - சென்னை மாநகராட்சி - undefined

மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்
மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்
author img

By

Published : Apr 9, 2021, 11:33 AM IST

Updated : Apr 9, 2021, 12:44 PM IST

11:30 April 09

சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என  

சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  

இது தொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  • பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்
  • சலூன், ஜிம் உள்ளிட்ட இடங்களில் கரோனா வழிமுறையை பின்பற்றாவிட்டால், ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும்
  • பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால், ரூ. 500 அபராதம்
  • குறைந்தது 6 அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
  • கடைகள், வணிக வளாகம், அலுவலக முகப்புவாயிலில் கண்டிப்பாக கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்
  • அனைத்து பணியாளர்களுக்கும் கபசுரகுடிநீர், நிலவேம்பு குடிநீர், மல்ட்டி விட்டமின் மாத்திரைகளை நிறுவனங்கள் வழங்க வேண்டும்
  • கடை, நிறுவனம், அலுவலகப் பணியிடங்களில் Fingertip Pulse Oximeter கருவி வைத்திருக்க வேண்டும்
  • பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம், கையுறை போன்றவற்றை உரிய முறையில் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
  • தொடர்ந்து. இரு முறைக்கு மேல் விதிகளை மீறும் நிறுவனங்கள், கடைகளுக்கு சீல் வைக்கப்படும்
  • நாள்தோறும் ரூ. 10 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Last Updated : Apr 9, 2021, 12:44 PM IST

For All Latest Updates

TAGGED:

Mask Fine
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.